cause and effectஎப்படியெல்லாம் மாட்டி இருக்கேன் பார்த்தீங்களா....
cause and effectஎப்படியெல்லாம் மாட்டி இருக்கேன் பார்த்தீங்களா....
இந்த effect அப்படியே உங்களுக்கு திரும்பும் கொஞ்சம் நான் கொளுத்தி போட்டா... அப்போ நானும் இதையே சொல்லி என்னோட பிஞ்சு மனச தேத்திக்குவேன்cause and effect
வாழ்த்துகள் டியர்இந்த effect அப்படியே உங்களுக்கு திரும்பும் கொஞ்சம் நான் கொளுத்தி போட்டா... அப்போ நானும் இதையே சொல்லி என்னோட பிஞ்சு மனச தேத்திக்குவேன்
அர்ச்சனா மாதிரியான பெண்கள் நம்ம வீட்டிற்கு வந்தால் ரொம்ப பயமா இருக்கு. பாவம் அமர் எப்படிதான் அவளை சமாளித்து நல்வழிபடுத்தி வாழப்போறானோ.