உலாவரும் கனாக்கள் கண்ணிலே-13

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
பேரன்புக்குரிய தோழமைகளுக்கு,

இன்று விடுமுறை என்பதால் இந்த பதிவு :love::love::love:

உலாவின் அடுத்த பதிவினை படித்துவிட்டு தங்களின் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

இதோ லிங்க்


இதுவரை வந்த பதிவுகளுக்கு லைக்ஸ், கமெண்ட், சைலண்ட் ரீடிங் மூலம் ஆதரவளித்து எமை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

நீர்வீழ்ச்சிகள்​

rani-duduma-waterfalls-koraput-tourist-attraction-ymewqu7.jpg

சக்திஃபால்ச்.jpg பட்கரா ஃபால்ஸ்.jpg

download (1).jpg
 
#5
Super super...
Achu ma konjame konjam maruma..
Athu than nallathu...
Thanga usiya athu nee pakki...

Falls yallam semma guruji..
Cute ah mathara falls..ah.. nadakatum nadakatum tum..
Analum neenga ippadi aniyayam pannaringa... My janu pavam.

Aii janu baby ku baby ah..
Superuu...
Chandru yanna da orthe athai ponna iruku..
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#9
இத தான் முன்னே போன உதைச்சு பின்னே போன மிதிக்கிறது னு...

கேட்லாக் பார்த்துட்டு தான் நீங்க பழகுவீங்களா மேடம்....
சந்திரா ஒரு நேரம் போல ஒரு நேரம் நீ இருக்க மாட்டேங்குறியே ஏன்... புது இடம் புது மனுசங்க பொண்டாட்டிய கொஞ்சம் திரும்பி பார்த்தா தான் என்ன?

ரொம்ப பொறுப்பா இருந்து என்ன பண்ண? உன்னோட சரிபாதிக்கு என்ன எதுனு கேட்டு வைக்கலாமே சோ sad
இதுல ஊரெல்லாம் அத்தை பொண்ணுங்க உனக்கு , என்ன சொல்ல ஒண்ணும் சரியில்ல
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top