உலாவரும் கனாக்கள் கண்ணிலே-13

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#21
இத தான் முன்னே போன உதைச்சு பின்னே போன மிதிக்கிறது னு...

கேட்லாக் பார்த்துட்டு தான் நீங்க பழகுவீங்களா மேடம்....
சந்திரா ஒரு நேரம் போல ஒரு நேரம் நீ இருக்க மாட்டேங்குறியே ஏன்... புது இடம் புது மனுசங்க பொண்டாட்டிய கொஞ்சம் திரும்பி பார்த்தா தான் என்ன?

ரொம்ப பொறுப்பா இருந்து என்ன பண்ண? உன்னோட சரிபாதிக்கு என்ன எதுனு கேட்டு வைக்கலாமே சோ sad
இதுல ஊரெல்லாம் அத்தை பொண்ணுங்க உனக்கு , என்ன சொல்ல ஒண்ணும் சரியில்ல
மகிழ்ச்சி பீட்டரு மேடம் :p:love: (y)
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#22
நீ புடிச்ச சரி அதுல எப்படி நான் கமெண்ட் பண்ண முடியும் தங்கம் சொல்லு:unsure:
சரியான கேள்வி:LOL: (y)
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#23
Athane... Amala🙄🙄
அதானே... சரி

ஆமால எனக்கு அமலா மாதிரி தெரியுது:p :LOL:
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#24
ஆமாவா இல்லையா... ஒழுங்கா சொல்லு நானே ஏதோ கைல வந்தத அடிச்சு டைப் பண்ணறேன் இப்படி ஒரு குழப்பமான பதில் வந்தா நான் என்ன செய்ய:unsure::giggle::sleep:
:p :LOL:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top