மகிழ்ச்சி பீட்டரு மேடம்இத தான் முன்னே போன உதைச்சு பின்னே போன மிதிக்கிறது னு...
கேட்லாக் பார்த்துட்டு தான் நீங்க பழகுவீங்களா மேடம்....
சந்திரா ஒரு நேரம் போல ஒரு நேரம் நீ இருக்க மாட்டேங்குறியே ஏன்... புது இடம் புது மனுசங்க பொண்டாட்டிய கொஞ்சம் திரும்பி பார்த்தா தான் என்ன?
ரொம்ப பொறுப்பா இருந்து என்ன பண்ண? உன்னோட சரிபாதிக்கு என்ன எதுனு கேட்டு வைக்கலாமே சோ sad
இதுல ஊரெல்லாம் அத்தை பொண்ணுங்க உனக்கு , என்ன சொல்ல ஒண்ணும் சரியில்ல