• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Super guruji...
Paaahh yanna vai baby nee..mm.

Archu ippovathu kettoko pathu nada...
Analum nee mowni ivvolo agathu...
Vettokulla spy.. kalikalam..

Amar vanthutan..
நோக்கு இப்ப சந்தோஷமாடி தங்கம்

என்னது அமர் வந்துட்டானா?:unsure: o_O :LOL:
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அட இதப் பார்றா, சந்துரு பையன் ரொம்ப நல்லவனா மாறிட்டு வர்றான். ஜானு கண்ணு நீ சொன்னது ரொம்ப கரெக்ட் இவன் டியுப்லைட் தான், ஒண்ணும் பண்ண முடியாது நீ தான் சின்ன பிள்ளைங்க கிட்ட பேசுற மாதிரி பேசி வழிக்கு கொண்டு வரணும்.
அமரு என்சைக்ளோபீடியாவா நீ இப்படி முசுட்டு தனத்தை அவகிட்ட காமிச்சிருந்தாலே இந்நேரம் அவ உன்னை விட்டு ஓடியிருப்பா:p:D அந்த பார்ட்டி அமரோட ஆள் தானே authorji சீக்கிரம் வந்து சொல்லிட்டு போங்க. மௌனிய கையும் களவுமா பிடிக்க அமர் தானே செட்டப் பண்ணினது.
 
ஜானு பத்தி ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல

உங்களுக்கு தெரியற விசயம் எல்லாம் இந்த அமரு பையலுக்கு தெரியல... என்ன செய்யலாம் சொல்லுங்க:p :LOL: :unsure:
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஜானு பத்தி ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல

உங்களுக்கு தெரியற விசயம் எல்லாம் இந்த அமரு பையலுக்கு தெரியல... என்ன செய்யலாம் சொல்லுங்க:p:LOL::unsure:
ஒருத்தனை டியூப்லைட்ன்னு திட்டும் போது கிடைக்கிற சந்தோசம் தான். எங்களுக்கு வாய்க்காத குடுப்பினை ஜானுக்கு கிடைச்சிருக்கே...

நான் ஆரமபத்திலேயே சொல்லிட்டேன் அமர் சரியில்லன்னு நான் சொன்னா யார் கேக்குறா ஹீரோ ரேஞ்சுக்கு ஏத்தி வச்சா, இருக்குற சின்ன மூளையும் வேலை செய்யாம திண்டாடுறான்:p:D
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஒருத்தனை டியூப்லைட்ன்னு திட்டும் போது கிடைக்கிற சந்தோசம் தான். எங்களுக்கு வாய்க்காத குடுப்பினை ஜானுக்கு கிடைச்சிருக்கே...

நான் ஆரமபத்திலேயே சொல்லிட்டேன் அமர் சரியில்லன்னு நான் சொன்னா யார் கேக்குறா ஹீரோ ரேஞ்சுக்கு ஏத்தி வச்சா, இருக்குற சின்ன மூளையும் வேலை செய்யாம திண்டாடுறான்:p:D
அமரு பத்தி சரியா சொன்னதுக்கு உங்களுக்கு கமர்கட் அனுப்பி வைக்கப்படும்:p :LOL: :ROFLMAO:
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஒருத்தனை டியூப்லைட்ன்னு திட்டும் போது கிடைக்கிற சந்தோசம் தான். எங்களுக்கு வாய்க்காத குடுப்பினை ஜானுக்கு கிடைச்சிருக்கே...

நான் ஆரமபத்திலேயே சொல்லிட்டேன் அமர் சரியில்லன்னு நான் சொன்னா யார் கேக்குறா ஹீரோ ரேஞ்சுக்கு ஏத்தி வச்சா, இருக்குற சின்ன மூளையும் வேலை செய்யாம திண்டாடுறான்:p:D
மூளை எல்லாருக்கும் 1,300 கிராம் தான, அப்புறம் என்ன சின்ன மூளை :unsure:
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அமரு பத்தி சரியா சொன்னதுக்கு உங்களுக்கு கமர்கட் அனுப்பி வைக்கப்படும்:p:LOL::ROFLMAO:
Address invboxla on the way???

மூளை எல்லாருக்கும் 1,300 கிராம் தான, அப்புறம் என்ன சின்ன மூளை :unsure:
Ivlo arivu enakilla, aanalum amarukku chinna moolaIyila periya ஓட்டை nu solven???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top