• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SHANMUGA SRINIVASAN

நாட்டாமை
Joined
Jun 22, 2019
Messages
67
Reaction score
115
Location
Ramanathapuram
படித்த பெண் மௌனி பேசறது, செய்யறதெல்லாம் பெரிய தில்லாலங்கடி வேலையால இருக்க...?
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
மௌனிகா இவ்வளவு மோசமானவளா.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
சேகர், ஜனா பேசினது.... 😊

மௌனிகா.....
அவங்க அமர் அஹ் கவனிக்கறாங்க இல்லை... அது புருஷன் பொண்டாட்டி விஷயம் நீ.... 🤫🤫

இப்படிலாம் பேசுது.... 😡😡🤬🤬

6 மாசம் இல்லை 6 ஜென்மம் எடுத்தாலும் உனக்கு அமர் லவ் பெற தகுதி இல்லை.... 😡

அச்சுக்கு அறிவு இல்லை தான்.
கடுப்பேத்துற மாதிரி பேசும் தான், அக்கறை இல்லாம நடந்துக்கும் தான்.....
ஆனா சுசீலா ம்மா மாதிரி இல்லை....
நல்ல புள்ள தான்....

யார் கதவை தட்னது....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top