• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
பேரன்புக்குரிய தோழமைகளுக்கு,

உலாவின் அடுத்த பதிவினை படித்துவிட்டு தங்களின் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

இதோ லிங்க்

இதுவரை வந்த பதிவுகளுக்கு லைக்ஸ், கமெண்ட், சைலண்ட் ரீடிங் மூலம் ஆதரவளித்து எமை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

UKK dp.jpg
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,016
Location
madurai
wow... அருமையான பதிவு சரோ டியர்...

அர்ச்சு செல்லம் , அமர் மாமா வந்திடுவாருன்னு எவ்ளோ நம்பிக்கை எவ்ளோ தைரியம் சூப்பர். இந்த எபில தான் நீ இருக்குறது authorjiக்கு தெரிஞ்சுருக்கு போல , உருப்படியான வேலைகளை எல்லாம் உனக்கு குடுத்திருக்காங்க. keep it up செல்லம். அவ்ளோ ஈசியா மயங்கிடாதே உன் மாமன் கிட்ட கூட்டிட்டு வரத் தெரிஞ்சவனுக்கு உன்னை பத்திரமா பாத்துக்க தெரியல :love::LOL::LOL: வாசல்ல உன் மாமான் தான் காக்கி சட்டையோட வந்து நிக்கிறாருன்னு நினைக்கிறேன், இனமே சூதானமா இருந்துக்கோ:p:D

ஜானு உனக்கு உடம்பு சரியில்ல ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கணும்ன்னு சொன்னது சந்துருக்கு மறந்து போனாலும் நீ எடுத்து சொல்றதில்லையா?:eek::eek: நீயா போய் வலையில மாட்டிகிட்டா என்ன அர்த்தம்? எப்படியோ நீ ஹாப்பியா இருந்தா சரி:p:cool:
 
Last edited:

வசிஸ்டர் வாயால பிரம்மரிஷி பட்டமா? நம்ப முடியல

உங்க ஆளு அப்டி இருக்கு:p
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top