ThanksNice update
ThanksNice update
தங்களின் விமர்சனம் விண்ணளவு மகிழ்வைத் தந்தது, செல்வாஅருமையான பதிவு டியர். கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் நம்பக் கூடாது என்று தெரியவில்லையே அர்ச்சனாவுக்கு...
அர்ச்சனா தானும் குழம்பி அமரையும் படுத்தப் போகிறாள்.
ஜானு சந்திரன் ஜோடி இயல்பாக பொருந்தி விட்டனர்.
அதான் அனைவரது ஆதரவும் அமருக்கு இருக்கே...
இனி கொரியர் பற்றிய கவலை எதற்கு???
நன்றி பானுமா
மகிழ்ச்சி பாட்டருஅச்சுமாவின் ஆட்டம் ஆரம்பம்...???
அமர் அல்லல்படுவதும் ஆரம்பம்...???
என்ன அமர் நீ அவ கேட்டப்பா கூட சொல்லலயா...??
ஜானு , சந்துரு சூப்பர்...???
நிசி,நகி மாமாவ ரொம்ப ரொம்ப புடிச்சுருச்சு...???
மகிழ்ச்சிArchana emma eppadi pandra ellarkittayum nalla pesuma super ud sis