உலாவரும் கனாக்கள் கண்ணிலே-6

#21
சூப்பர் குருஜி....

ஆனாலும் இந்த அம்மாக்கு இவ்வளவு ஆகாது...சுசீலா..
உங்களுக்கு வந்த இரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னியா..

அர்ச்சு நீ செய்யறது கரக்கட்டா...

ஜானு பேபி மீ டூ டா நானும் அப்புடித்தான்..

அமர் நீ உன் பொண்டாட்டிய கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டா...அவ திருப்பி கேட்ட என்னடா பண்ணுவா...
 
#22
மீ செகண்ட்(y)(y)...
ஆஹா ஆரமபிச்சுட்டாங்கய்யாo_Oo_O....
இந்த சுசீலா யாருக்கோ தங்கச்சி போல தெரியுதோ:unsure::unsure:
சந்திரா நீ யதார்த்தத்தை சொல்றே அது உங்கம்மாக்கு குத்தமா படுது...:rolleyes::rolleyes:
அடிக்கடி விளம்பர இடைவேளை மாதிரி தண்ணி i mean water குடிக்கிறாங்க:p:D
wow... அழகான இல்லறம் தொடக்கம் அதை உரைத்த விதம் அருமை... வாழ்த்துக்கள் ஆசிரியரே:cool:(y):love:
அர்ச்சு & அமர் என்னய்யா பண்ண போறீங்க நீங்க இப்பவே வெட்டவா குத்தவானு பேசிக்கிறீங்க:oops::oops:
அந்த சுசீலா அம்மா யாரு தங்கச்சினு உங்களுக்கு தெரியாது... என் வாயாலா சொல்லானுமா..
உங்க மீனாட்சியம்மா வே தான்..
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#23
அந்த சுசீலா அம்மா யாரு தங்கச்சினு உங்களுக்கு தெரியாது... என் வாயாலா சொல்லானுமா..
உங்க மீனாட்சியம்மா வே தான்..
மேடை ரகசியம் பேச கூடாது... ஹரி😉👍🤗
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#24
சூப்பர் குருஜி....

ஆனாலும் இந்த அம்மாக்கு இவ்வளவு ஆகாது...சுசீலா..
உங்களுக்கு வந்த இரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னியா..

அர்ச்சு நீ செய்யறது கரக்கட்டா...

ஜானு பேபி மீ டூ டா நானும் அப்புடித்தான்..

அமர் நீ உன் பொண்டாட்டிய கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டா...அவ திருப்பி கேட்ட என்னடா பண்ணுவா...
ஜானு பாவம் ஹரி ரொம்ப வேலை பாக்குது...
 
#27
ஜானு பாவம் ஹரி ரொம்ப வேலை பாக்குது...
Ama ka..நம்ம பேபியா நிறைய வேல வாங்குறாங்க... அப்புறம் சங்கம் , ஆர்மி ல இருந்து போராட்டம் வெடிக்கும்...
பாத்து செய்யுங்க குருஜி @SAROJINI
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#30
Ama ka..நம்ம பேபியா நிறைய வேல வாங்குறாங்க... அப்புறம் சங்கம் , ஆர்மி ல இருந்து போராட்டம் வெடிக்கும்...
பாத்து செய்யுங்க குருஜி @SAROJINI
Avanga seiyalanna நாம வச்சு senjuruvom😜😉😆 சீக்கிரம் next ud kudunga authorji 😉😍🍫🌹
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top