• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
படகு வீட்டுப் படங்கள் அருமை. கதையிலும் அதைக் கொஞ்சம் எதிர்பார்த்து ஆவலாகப் போனேன். ஏமாற்றம்!
ஜனதா... நீ 1960ல் வாழும் மருமகளா? பெண்(மரும)களுக்கும் முதுகெலும்பு இருக்கிறது.
எல்லா வீட்டிலும் பெண்ணுக்குப் பெண் தான் எதிரி. ஆண்கள் சரியாகத்தான் புரிந்து கொள்கிறார்கள்.
sry dear ஏமாற்றமாகிப் போனதற்கு:cry:, லாஸ்ட் யுடியில் போடவில்லையென தோழமைகள் கேட்டுக் கொண்டமையால் இந்த யுடியில் படகு படங்களை போட்டு இருக்கிறேன், Fb மாதிரி கொஞ்சம் சீன்ஸ் இனி வரும் டியர், மகிழ்ச்சி டியர்
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மிகவும் அருமையான பதிவு. மாமியாரின் இரட்டை வேடம் ஜானுவுக்கு சங்கடம். :sleep::sleep:
கணவன் தன்னிடம் சொல்லாமல் போனது மனதுக்குள் சஞ்சலம். :cry::cry:
கணவனுடன் கொண்டாடிய ஊடல் அழகு. :):)
அர்ச்சனா வாழ்வின் சூட்சமம் புரியாத பேதை. அமர் என்ன ஆகப் போகிறானோ... :oops::oops::oops:
பார்சல வேற பார்த்திருக்கா:eek::eek::eek:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top