உலாவரும் கனாக்கள் கண்ணிலே-8

srinavee

Author
Author
SM Exclusive Author
#21
K

K pottor:LOL:, deelu overah, adutu enna demandu ma, janu vantachu:love::LOL:(y)
கேக்காமலேயே நிறைய கேக்குற ஆளு நாங்க ... என்ன வேணும்னு கேட்டாஇன்னும் நிறைய கேக்க தோணுதே குருஜி:love::love:
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#22
என்னய்யா இப்படி பண்றீங்க:eek::eek: ... லேட் நைட் ud போட்டு விட்டு உசுபெத்துற வேலைய ஒழுங்கா பண்றீங்க:sleep::sleep:... நாங்க தூங்குறதா வேண்டாமா? தல படத்தை பார்தததாலே நானும் ud பார்த்தேன் இல்லனா லேட் comer ஆகிருப்பேன்:p:p

ஜானு&சந்திரன் வந்தது சந்தோசம் நானும், என்னோட பாட்டரும் ஹப்பி அண்ணாச்சி(y)(y)...

next ud யும் ஒரு பிட்டு இப்படி ஓட்டுங்க... அர்ச்சு &ஜானு வந்தா ஹாப்பி:D:D

குலோப்ஜாமூன் சாப்பிட்ட மாதிரி honeymoon முடிச்சாங்கனு சிம்ப்ளா சொல்லியாச்சு... ஹை கொரியர் வந்துருச்சு , அமருக்கு கிலி வந்தா அர்ச்சு பிள்ளைக்கு தாஜ்மகால் வந்த சந்தோசம் செம்ம ....:LOL::LOL:

my ஸ்வீட் ஜானு உன்னை புரிஞ்சுக்குற அளவுக்கு அங்கே யாருக்கும் வொர்த் இல்லடா செல்லகுட்டி... இனிமே நீ அழகூடாது எனக்கு பிடிக்கலே....:cool::cool:

சுசீலாம்மா உன்னோட நம்பிக்கையில தீய வைக்க உன் பொண்ணு இங்கேயே இருந்து குப்பை கொட்டனும் அப்போ என்ன பண்ணுவ... மருமகள வாடி ராசாத்தின்னு ஆரத்தி எடுப்பியோ:unsure::unsure::unsure:
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#24
மிகவும் அருமையான பதிவு. மாமியாரின் இரட்டை வேடம் ஜானுவுக்கு சங்கடம். :sleep::sleep:
கணவன் தன்னிடம் சொல்லாமல் போனது மனதுக்குள் சஞ்சலம். :cry::cry:
கணவனுடன் கொண்டாடிய ஊடல் அழகு. :):)
அர்ச்சனா வாழ்வின் சூட்சமம் புரியாத பேதை. அமர் என்ன ஆகப் போகிறானோ... :oops::oops::oops:
பார்சல வேற பார்த்திருக்கா:eek::eek::eek:
மகிழ்ச்சி செல்வா:love:
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#25

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#26
கேக்காமலேயே நிறைய கேக்குற ஆளு நாங்க ... என்ன வேணும்னு கேட்டாஇன்னும் நிறைய கேக்க தோணுதே குருஜி:love::love:
நீங்கள் கேட்பது என்னிடம் இருந்தா கொடுப்பேன்:p :LOL:
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#27
என்னய்யா இப்படி பண்றீங்க:eek::eek: ... லேட் நைட் ud போட்டு விட்டு உசுபெத்துற வேலைய ஒழுங்கா பண்றீங்க:sleep::sleep:... நாங்க தூங்குறதா வேண்டாமா? தல படத்தை பார்தததாலே நானும் ud பார்த்தேன் இல்லனா லேட் comer ஆகிருப்பேன்:p:p

ஜானு&சந்திரன் வந்தது சந்தோசம் நானும், என்னோட பாட்டரும் ஹப்பி அண்ணாச்சி(y)(y)...

next ud யும் ஒரு பிட்டு இப்படி ஓட்டுங்க... அர்ச்சு &ஜானு வந்தா ஹாப்பி:D:D

குலோப்ஜாமூன் சாப்பிட்ட மாதிரி honeymoon முடிச்சாங்கனு சிம்ப்ளா சொல்லியாச்சு... ஹை கொரியர் வந்துருச்சு , அமருக்கு கிலி வந்த அர்ச்சு பிள்ளைக்கு தாஜ்மகால் வந்த சந்தோசம் செம்ம ....:LOL::LOL:

my ஸ்வீட் ஜானு உன்னை புரிஞ்சுக்குற அளவுக்கு அங்கே யாருக்கும் வொர்த் இல்லடா செல்லகுட்டி... இனிமே நீ அழகூடாது எனக்கு பிடிக்கலே....:cool::cool:

சுசீலாம்மா உன்னோட நம்பிக்கையில தீய வைக்க உன் பொண்ணு இங்கேயே இருந்து குப்பை கொட்டனும் அப்போ என்ன பண்ணுவ... மறருமகள வாடி ராசாத்தின்னு ஆரத்தி எடுப்பியோ:unsure::unsure::unsure:
உங்க கமெண்ட்ல வயிறு வலிக்க சிரிச்சுட்டேன் ஸ்ரீ டியர் :p :LOL: :ROFLMAO:
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#28

srinavee

Author
Author
SM Exclusive Author
#29
நீங்கள் கேட்பது என்னிடம் இருந்தா கொடுப்பேன்:p:LOL:
நிறைய இருக்கு உங்களுக்கு தெரிய மாட்டேங்குது 😉😅
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#30
உங்க கமெண்ட்ல வயிறு வலிக்க சிரிச்சுட்டேன் ஸ்ரீ டியர் :p:LOL::ROFLMAO:
கருத்து சொன்னா அனுபவிக்கனும் குருஜி ... சிரிக்க கூடாது 😉😜😆
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top