• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Hahaha... செய்வினை, செயப்பாட்டு வினை எல்லாமே செஞ்சிருவோம் ஹரி????
ஓஹ் செய்யறதா அது, நான் என்னமோ, ஏதோனு பயந்துட்டேன்பா:p:ROFLMAO:
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
செய்வினை யாருக்கு வைக்கப் போறீங்கனு தெளிவா முன்கூட்டியே சொல்லிட்டு வைங்கயா:p:love:
munnadiye sollita suspense poitom..... vechuto solrom....
athu yara venalum irukalam....
kadhain kadha patharama irukalammmm....
kadhai padikaravangalavumirukalam....
kadhai yaluthara kadhasiriyaravumirukalam...
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
munnadiye sollita suspense poitom..... vechuto solrom....
athu yara venalum irukalam....
kadhain kadha patharama irukalammmm....
kadhai padikaravangalavumirukalam....
kadhai yaluthara kadhasiriyaravumirukalam...
o_O உன் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துகள்:p பாட்டரு:LOL::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஓஹ் செய்யறதா அது, நான் என்னமோ, ஏதோனு பயந்துட்டேன்பா:p:ROFLMAO:
munnadiye sollita suspense poitom..... vechuto solrom....
athu yara venalum irukalam....
kadhain kadha patharama irukalammmm....
kadhai padikaravangalavumirukalam....
kadhai yaluthara kadhasiriyaravumirukalam...
o_O உன் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துகள்:p பாட்டரு:LOL::love:
ஹலோ எங்கள மாதிரி நல்லவங்க இருக்குறதால தான் மழை பெய்யுது தெரியுமா?:p:D

ஹாரி பாட்டர்ண்ணா சும்மாவா? கரெக்டா சொன்னே @Haritha ஹரி ... நாங்க என்ன செஞ்சாலும் அது நல்லதுக்கு தான் சரிதானே ஹரி:LOL::LOL:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஜனதா, சுசீலாவ ஈஸியா ஃபேஸ் பண்றா, ஆனா நீங்க அவளை புரிஞ்சுக்க மாட்டிங்கறீங்க
பாக்கத்தானே போறேன்,,, என்னதான் செய்ய போறானு?
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹலோ எங்கள மாதிரி நல்லவங்க இருக்குறதால தான் மழை பெய்யுது தெரியுமா?:p:D

ஹாரி பாட்டர்ண்ணா சும்மாவா? கரெக்டா சொன்னே @Haritha ஹரி ... நாங்க என்ன செஞ்சாலும் அது நல்லதுக்கு தான் சரிதானே ஹரி:LOL::LOL:
வாழ்த்துகள் பீட்டரு அண்ட் பாட்டரு:love:(y)
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
ஹலோ எங்கள மாதிரி நல்லவங்க இருக்குறதால தான் மழை பெய்யுது தெரியுமா?:p:D

ஹாரி பாட்டர்ண்ணா சும்மாவா? கரெக்டா சொன்னே @Haritha ஹரி ... நாங்க என்ன செஞ்சாலும் அது நல்லதுக்கு தான் சரிதானே ஹரி:LOL::LOL:
ஆமாக்கா...
நாம என்ன பண்ணாலும் நல்லதுதான்...????
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
ஜனதா, சுசீலாவ ஈஸியா ஃபேஸ் பண்றா, ஆனா நீங்க அவளை புரிஞ்சுக்க மாட்டிங்கறீங்க
என்ன ஈஸியா ஃபேஸ் பண்ணறலா.. அந்த அம்மா வராம இருக்கு அப்பா அம்மா வந்துருக்காங்க சொல்லியும் அவ பேசமா வந்துட்டா..புள்ள பீலிங்சையெல்லாம் சந்துரு மேல திருப்பிருச்சு... அவன் சொல்லாம போய்ட்டானு சொல்லி...க்கும்...???
சமாளிக்காதீங்க குருஜி...??
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
என்ன ஈஸியா ஃபேஸ் பண்ணறலா.. அந்த வரமா இருக்கு அப்பா அம்மா வந்துருக்காங்க சொல்லியும் அவ பேசமா வந்துட்டா..புள்ள பீலிங்சையெல்லாம் சந்துரு மேல திருப்பிருச்சு... அவன் சொல்லாம போய்ட்டானு சொல்லி...க்கும்...???
சமாளிக்காதீங்க குருஜி...??
அப்படி போடு ... அப்படி போடு ஹரி ... நின்னு சொன்னா குருஜி தாங்க மாட்டீங்க:p:p:D

ஆமாக்கா...
நாம என்ன பண்ணாலும் நல்லதுதான்...????
நாம ரொம்ப நல்லவங்க ஹரி மறக்க கூடாது :love::love:(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top