உள்ளத்தின் வலி

#1
"உண்மை உறவின்
ஒரு வார்த்தை
என் உள்ளத்தை
கிழித்தது
உடைந்த கண்ணாடியால்"


"காயம் பட்ட
உள்ளம்
கண்ணீர் வடிக்கிறது
யாரும் காணாமல்"


"உள்ளத்தின் வலிதான்
ஊரார் காணமுடியாதே
காயம் பட்ட உள்ளம்
கதறிடுவது தான்
கண்களுக்கு புலப்படாதே"


"இப்படிக்கு
காயம் பட்ட இதயம்"
 
Last edited:

Sponsored

Advertisements

Top