• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உழைப்பின் மேன்மை | உழைப்பாளர் தின வாழ்த்துகள்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மே 1 2019

உழைப்பாளர் தின வாழ்த்துகள்...

[எண்சீர் விருத்தம்]

ஒருநெல்லோ ஓரிழையோ ஒற்றைச் சொல்லோ
.......உருவாக்கத் தருமுழைப்பின் மேன்மை சும்மா
இருப்பவரால் புரிந்திடவே இயலா ஒன்றாம்,
.......எனவேதான் உழைப்பருமை அறியா ராகித்
திருடுகிறார் பிறருழைப்பைத் திட்பம் இல்லார்
.......தேய்ந்திடுக அத்திருடர், உழைபோர் வாழ்க!
உருளையெனச் சுழலுலகின் ஆணி இங்கே
.......உழைப்பவரே உண்மையவர் உணர்க வாழ்க!

[அன்புள்ள ஆசிரியர்களே, நீங்களும் உழைப்பாளரே, எனவேதான் ‘ஒற்றைச் சொல்லோ’ என்பதையும் சேர்த்தேன்... ஒரு கதையை எழுதுவது எளிதல்ல, எத்தனை உழைப்பு தேவைப்படுகிறது, உங்கள் வாழ்வின் எத்தனை மணிநேரங்களை அதற்காகச் செலவு செய்கின்றீர்கள்? ஆனால், சில மூடத் திருடர்கள் எளிதாக நம் உழைப்பைத் திருடிக்கொள்கின்றனர்... ‘அறிவுசார் சொத்து’ என்பதும் சட்டபூர்வ சொத்தே, அதைத் திருடுவதும் சட்டப்படி குற்றமே... உங்கள் மேன்மையையும் மதிப்பையும் உரிமைகளையும் உணர்ந்திருங்கள்... திருடர்களைச் சும்மாவிடாதீர்கள்... வாழ்க வாழ்க...]

--வி :)(y):cool:
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam

அருமை வியஜ்
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy

Super appu ,???
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஹா ஹா அம்மாவா
அம்மா = madam (also!)

சிறுமியரையும் அம்மா என் அழைக்கலாமே!! :):giggle::giggle:(y)(y)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top