• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
Me first ??

பாவமய்யா.. ராஜேஷ்.. கட்டம் சரியில்லை என்று இப்படி உனக்கு பட்டையை போட்டாங்களே டா..

ஆத்தர் மேடம் ஏன்மா இப்படி பண்ணிடீங்களே மா ??
???? Author Ippdi கட்டம் கட்ட வேணாம்...பாவம் ராஜேஷ்...??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
Yen Ippdi... Mithu olunga Thane quaterla ஐக்கியம் ஆகி சிவநெனு இருந்தவர டூயட் பாட ??வச்சுடீஙகலே author ji... புது வரவு rajeshkku மகனா? இல்ல brother? seekiram vanthu sollunga.... Adikka Kai varuthu aanalum அடக்கி வைக்கிறேன்??... Finalaukku அப்புரம் கவனிக்கலாம்??... Just fun officer ...take it easy...????
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
Yen Ippdi... Mithu olunga Thane quaterla ஐக்கியம் ஆகி சிவநெனு இருந்தவர டூயட் பாட ??வச்சுடீஙகலே author ji... புது வரவு rajeshkku மகனா? இல்ல brother? seekiram vanthu sollunga.... Adikka Kai varuthu aanalum அடக்கி வைக்கிறேன்??... Finalaukku அப்புரம் கவனிக்கலாம்??... Just fun officer ...take it easy...????
kathaiyai mudithuvitu author kattaiyai koduka povathal "adika mudiyathe ne enna panuva"..............romba pesitomo...........ethuku vambu kanula heart vitu cool akidu Dhanuja ?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
???? Author Ippdi கட்டம் கட்ட வேணாம்...பாவம் ராஜேஷ்...??
ஆமாம் டியர் .. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி கூட சரி ஆனால் சாமி ஆவது எல்லாம் அவனின் மன குமுறலின் உட்சகட்டம் .. ஆண் பாவம் பொல்லாத்து அவ்வளவு தான் சொல்லிட்டேன் ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top