• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னருகில் நீ இருந்தால்-3(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
அப்படியா ரிஹா. நட்பு என்பது காதலை விட இனிமையானது அதனால்தான் அதை பற்றி அதிகமாக எழுதறேன்
Aama sis..correct ah soneenga. Continue like this:love::love:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நிர்மலா, அனிதா and வனிதா
இவர்களின் நட்பு நன்றாக
உள்ளது, சக்திப்ரியா டியர்
அப்டேட்டில் நிர்மலா, ஏன்
அடிக்கடி வருகிறாள்?
இவள்தான் கயல்விழிக்கு
வில்லியா?
நிம்மி, மதியழகனை
விரும்புகிறாளாப்பா,
சக்திப்ரியா டியர்?
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
நிர்மலா, அனிதா and வனிதா
இவர்களின் நட்பு நன்றாக
உள்ளது, சக்திப்ரியா டியர்
அப்டேட்டில் நிர்மலா, ஏன்
அடிக்கடி வருகிறாள்?
இவள்தான் கயல்விழிக்கு
வில்லியா?
நிம்மி, மதியழகனை
விரும்புகிறாளாப்பா,
சக்திப்ரியா டியர்?
கயலை பற்றியே எத்தனை எபி எழுதறது அதான் நிம்மியை கொண்டு வந்திருக்கிறேன். நிர்மலா குட்கேர்ளா இப்ப வரைக்கும் இருக்காள். இனி எப்படின்னு தெரியலைம்மா பாப்போம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கயலை பற்றியே எத்தனை எபி எழுதறது அதான் நிம்மியை கொண்டு வந்திருக்கிறேன். நிர்மலா குட்கேர்ளா இப்ப வரைக்கும் இருக்காள். இனி எப்படின்னு தெரியலைம்மா பாப்போம்
உங்களுக்கே தெரியலையா,
சக்திப்ரியா டியர்?
நெம்பீட்டேன் பா
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
உங்களுக்கே தெரியலையா,
சக்திப்ரியா டியர்?
நம்பீட்டேன் பா
பானுமதி அம்மா கண்டிப்பா பிரேம் நிர்மலா சம்யுக்தா கதையில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துவாங்கம்மா அது மட்டும் உறுதி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top