• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
ஷ்ஹ்ஹஹ்ஹப்ப்ப்ப...... முடியலே உன்னோட:eek::eek::eek: ji-kku ஜி- சொன்னேன் மேற்கொண்டு சொல்லலே:confused::confused: இனிமே யாராவது சொன்ன உன்ன கூப்பிட்டே பஞ்சாயத்து பண்ணறேன் போதுமா:LOL::LOL::love::love:
Athu pothum ka??
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
வெகு சூப்பரான வாசகங்கள். எல்லா உப்புமே அருமை. சிரிப்பு தான் வெகு சிறப்பு.
1556291500901.png1556291578386.png
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,967
Location
madurai
@ORANGE இங்கே வந்து like podunga??
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*
பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.
உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.
உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.
விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.
விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.
விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்
சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.
செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.
எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.
தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....*


வாழ்க்கை குறுகியது,
ஆனா
அழகானது...
*உப்பைக் குறையுங்கள்*
என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.
அதனால்
*வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டி ய உப்புகள் சில:-*
கணவன்கள் - *படபடப்பு*
மனைவிகள் - *நச்சரிப்பு*
டீன் ஏஜ்க்கள் - *பரபரப்பு*
மாணவர்கள் - *ஏய்ப்பு*
மாமியார்கள் - *சிடுசிடுப்பு*
மருமகள்கள் - *கடுகடுப்பு*
வக்கீல்கள் - *ஒத்திவைப்பு*
டாக்டர்கள் - *புறக்கணிப்பு*
அரசியல்வாதிகள் - *ஆர்ப்பரிப்பு*
வயதானவர்கள் - *தொணதொணப்பு*
ஆனால்,
யாரும் குறைக்கத் தேவையில்லாத
ஒரே உப்பு
*சிரிப்பு.*
இது உடம்புக்கு *மிகச்சிறப்பு...*
சூப்பர் :love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,967
Location
madurai
parkkala srikka.....:(
sema.... ellame nalla irukku....:love::love::love:(y)(y)(y)(y)
epothum neenga best a choose panni post poduringa....... i like it.....:love::love::love::love:
Sonnathum வந்ததுக்கு thanks deeps??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top