வெண்மதியோட சேட்டையையும் சொல்லிட்டு முடிச்சிருக்கலாம் தானே!!! ஆதவனையும் வெண்மதியையும் மறக்கவே முடியாது. சூப்பரோ சூப்பர்