என்ன கொடுமை சார் இது? Final

#36
நல்ல நகைச்சுவை உணர்வுடன்
நண்பனே ஆனாலும் கண்மூடித்தனமாக
நம்பிக்கை வைத்து ஏமாளி ஆக கூடாது
அருமையான கருத்து
ஸ்ரீ விஜய் நல்லா இருக்குப்பா கதை(y):ROFLMAO:
 
#37
நல்ல நகைச்சுவை உணர்வுடன்
நண்பனே ஆனாலும் கண்மூடித்தனமாக
நம்பிக்கை வைத்து ஏமாளி ஆக கூடாது
அருமையான கருத்து
ஸ்ரீ விஜய் நல்லா இருக்குப்பா கதை(y):ROFLMAO:
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்:giggle::giggle:
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#40
செம செம செம entertainment story ஸ்ரீ சகி 😍😍😍😍
பிரியன், பிருந்தா, வெண்மதி, ஆதவன், பார்கவி, பல்லவி எல்லாருமே செம கதாபாத்திரங்கள்.
ரொம்ப ரொம்ப ஜாலியா படிச்சேன்.

அழகான கலகலப்பான குறுநாவல் 👏👏👏👏
வாழ்த்துக்கள் ஸ்ரீ சகி👍👍👍👍👍
 

Advertisements

Latest updates

Top