Reviews என் சுவாச காற்றே 😍😍😍😍

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#1
என் சுவாச காற்றே 😍😍😍😍

எதார்த்த காதலும் கடமை போராட்டமும் இணைந்த அழகான கதைக்களம்.

நாயகன் கதிர் வரும் இடங்கள் எல்லாம் அதிரடி சரவெடி.

நாயகி சிவரஞ்சனி கதாபாத்திரம் நினைவில் இதமாய் பதிகிறது.

அதிரடி ஹீரோவிற்கு பயந்த தன்மையான ஹீரோயின் லாஜிக் செமயா இருக்கு.

கதையோட்டத்தில் சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்டு செல்வது சிறப்பு.

கடலில் படகு காட்சிகள் அருமை.

வாசுகி, ராகவன், அழகர் எல்லோருமே கதையில் உயிர்ப்பான கதாபாத்திரங்களாக மிளிர்கின்றனர்.

எழுத்தாளரின் எழுத்து நடை ஒவ்வொரு பதிவிலும் நம்மை கவர்கிறது.

காட்சி அமைப்புகள் ஒவ்வொன்றும் அத்தனை நேர்த்தி. நம் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகின்றன.

இளந்தென்றல் போல இனிமையான உணர்வை நெஞ்சில் நிறைக்கிறது 'என் சுவாச காற்றே'.

வாழ்த்துக்கள் செல்வசங்கரி சகி💐💐💐💐💐💐

அடுத்த கதைக்களத்தில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்❤️❤️❤️❤️❤️
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#4
அழகான விமர்சனம் யுவா டியர்... :love::love: சீக்கிரம் அடுத்த கதையோட வாங்க செல்வா டியர்...(y):love:
நன்றி சகி 🍫😍
முதல் கதையில் நம்மை அழுத வைத்ததிற்கும் சேர்த்து அருமையான படைப்பை தந்துவிட்டார்.
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#5
வாசுகி, அழகர் அழகான கதாபாத்திரங்கள்..
ம்ம் அழகரின் தாய்மாமன் அன்பும், வாசுகியின் அக்கா பாசமும் அவர் கதிரை படுத்தி‌ எடுக்கும் இடங்களும் அழகாய் பதிகிறது காதம்பரி சகி😍😍😍😍
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#8
மிகவும் நன்றி யுவகார்த்திகா :love::love::love:
எதிர் பார்க்கவே இல்லை...
மிகவும் நன்றி பா.
காதல், குடும்ப நாவல் படித்த திருப்தி சகி❤️❤️❤️❤️ உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் சகி 👍👍👍
 

Advertisements

Latest updates

Top