• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அக்கா....மித்ரா மாமாவோட சைட் அடிச்சதுல இவ்ளோ பெருமையா உங்களுக்கு....சம்ரிதி ஃபோன் யூஸ் பண்ண மாட்டாளா.....அதிசயமா இருக்கு கேட்க....யாரு இப்ப செல்ஃபோன் இல்லாம இருக்கா....கன்னியாகுமரி என்று எப்படி முடிவு செய்தார்....
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
மித்துக்கும் சமிக்கும் இடையிலான காதலை அழகாக சொல்லிருக்கீங்க பேபி.??????
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
மிகவும் அருமையான பதிவு சங்கீக்கா??????????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஹாய் சங்கீ கா

ஹப்பா fb முடிஞ்சுட்டு..

வாவ்.. செம கா.. சமி feelingsh அழகாக வார்த்தைகளாக சொல்லிட்டீங்க.. சமி பேபி feel பண்ணதும் சரிதானே... அவளது மனபக்குவம் அப்போ அவ்வுளவு தானே..

என்ன மிது அத்தான் தூக்கி போட்டு மிதிப்பனு பார்த்த.. Silentah இருக்க violentah ஒரு அரை குடுத்துறுக்க வேணாம்..

அப்போ இன்னும் சமியோட தத்தெடுத்த விஷயத்தில ரகசியம் இருக்கா.. நனைச்சேன் மிது அத்தான் இந்தியா போவானு..

ஆனாலும் உங்க லவ்ஸ் சூப்பர்டா.. அத ஆத்தர்ஜி அழகா எங்களுக்கு சொல்லிடீங்க..
என்ன ஒரு வில்லத்தனம்... சமி பேபி அடி வாங்குறதுல அவ்வளவு சந்தோஷமா லெக்‌ஷுவுக்கு...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பாவம் தான் சமியும். இன்னைக்கு மித்ரன் மீது வைத்த நம்பிக்கை யை அப்பவே வைத்து இருந்திருக்கலாம். என் செய்ய...காலம் கடந்த ஞானோதயம்... ஆனாலும் அவளின் மித்ரன் அத்தான் இனி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்.
நன்றி சுவி ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top