• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 21 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வாழ்த்துக்கள். சங்கீதா...உங்களுக்கும் மித்ரனுக்கும்.....:love::love:(y)

கதை வெற்றிகரமாய் முடித்தமைக்காக உங்களுக்கு.... :D:D

மித்ரனுடைய ப்ராஜெக்ட் வெற்றியடைய அவனுக்கும் ... :p:D:D

அருமையான பின்னனூட்டம்... நிரஞ்சன் & விஜி சூப்பர் ஜோடி....(y)(y)
மித்ரனுடைய வாழ்த்தை அவன்கிட்ட சொல்லிட்டேன் ஶ்ரீ ???
நன்றி ஶ்ரீ
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Viji&,niranjan atharsa thampathikal?????????ini ella kulappamam theernthutuchula sammi project 10 than adutha taska:D:D nice epi sangeetha????
Thank you so much Sridevi ???
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஆமாம்பா ஒருவழியா ப்ரொஜெக்டை முடிச்சுட்டேன் ???
நன்றி சரோஜினி ???
மிகவும் அருமையாக, தொய்வில்லாமல் சென்றது...... கதையை நகர்த்திய பாங்கு வித்தியாசமாக இருந்தது...... முதல் கதை போல தோன்றவில்லை......:love:(y)
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மிகவும் அருமையாக, தொய்வில்லாமல் சென்றது...... கதையை நகர்த்திய பாங்கு வித்தியாசமாக இருந்தது...... முதல் கதை போல தோன்றவில்லை......:love:(y)
மிக்க நன்றிப்பா ???
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ராஜன் மாமா ஒரு நல்ல தகப்பன் என்று மட்டும் நிரூபிக்கவில்லை ஒரு நல்ல மனுஷனா தன் மனைவியை எல்லாத்துக்கும் மேல நேசிக்கும் ஒரு நல்ல கணவனாக என் கண்ணுக்குத் தெரிகிறார்????
அவர் செய்த எல்லா காரியத்துக்கும் பின்னே அவர் மனைவியின் மேல் இருக்கும் காதல் தான் தெரியுது,

எந்த ஆண்மகன் தன் தாயிடம் அளவுக்கு அதிகமாக அன்பு வைத்து இருப்பாரோ அவரால் தான் மனைவியையும் அளவில்லாமல் நேசிக்க முடியும், மனைவியால் வரும் மகளிடமும் தன் உயிரை விட அன்பு காட்ட முடியும்
அது பெற்ற மகளாக இருந்தாலும் சரி வளர்ப்பு மகளாக இருந்தாலும் சரி அதில் வேறுபாடு தெரியாது வரவும் வராது
நைஸ் ud sangi ???
 
ரொம்ப நன்றி மஹா ???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top