Me too???நானும் ஒரு அப்பா பைத்தியம் தான் மஹா ??????
Me too???நானும் ஒரு அப்பா பைத்தியம் தான் மஹா ??????
Thank youlovely story
Thank you Haritha and both are my most favourite songsWow...well done ka...
Nice ... First story yallam ila neraya romba alaga family, love yallame sollirukinga..
Amma, appa, athai, mama, anna, thambi, nanban, akka, thangai yaarume miss agala avvolo alaga irunthuchu...
And project 10 ...??
Luck 3 champ so cute...????...
And finally appa ,ponnu love is always daddy 's little princess...
For her..
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்
முத்தம் காமத்தை சேர்ந்ததில்லை என்று...
துரத்து மரங்கள்
பார்க்குதடி தேவதை இவளா
கேக்குதடி தன்னிலை மறந்தா
பூக்குதடி காற்றினில் வாசம்
தூக்குதடி
அடி கோவில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி
One more song
நீ அடம் பிடித்தாலும்
அடங்கி போகின்றேன் உன் மடி
மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்...
மிக்க நன்றி கிருஷ்ணாகதையின் கடைசி வரி...
கண்ணீரை அழைத்து வந்து விட்டது?
அருமையான, நிறைவான ஒரு கதை?
வாழ்த்துக்கள் சங்கீ?