எவர் சொன்னது ?

Thoshi

Author
Author
#1
எவர் சொல்லியது ?
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகுமென ...!!

வலியை அடக்கிக்கொண்டு மற்றவர் முன் பொய்யாய் சிரித்துசிரித்து நடித்ததில்...
உள்ளிருக்கும் மனம் கதறுகிறது ...
இன்னும் ஒருமுறை பொய்யாய் சிரித்தாலும் நான் மூச்சடைத்து போவேன் என ...!!

எவர் சொல்லியது வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகுமென?

- தோஷி(யமுனா)
 
#4

Sema pa, சில நேரங்களில் அனுபவித்த உண்மை .
 
Sponsored

Advertisements

Top