• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience எ.க.எ.? (எப்படிக் கதை எழுதுகிறீர்கள்?) - 1 - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
எல்லோருடைய கதையையும் கேட்க / படிக்க ஆவலாக உள்ளேன்.
வீணையடி நீ எனக்குதான் ஆரம்பப்புள்ளி இங்க முக்கால்வாசிப்பேருக்கு என்னையும் சேர்த்து. ஷ்யாமுக்காக எழுதினது இப்போ இங்க வந்து விட்டிருக்கு.
அருமை...

‘எப்படிக் கதை எழுதிகிறீர்கள்’ என்ற வினாவிற்கு எடுத்த எடுப்பிலேயே விடையளிப்பது அனைவருக்கும் சாத்தியமல்ல, எனவே நான் அடுத்த பதிவில் ஒரு வினாக்கோவையை உருவாக்கித் தருகிறேன், மேலே சொன்ன அந்த ஒரு வினாவை பலவாய் உடைத்துத் தருகிறேன்... மறக்காமல், மறுக்காமல் விடை தருக...

நன்றி... :):)(y)(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சிறந்த முயற்சி.. எனக்கு கதாசிரியர்கள் (conversation )வசனங்களை அமைக்கறதுல தான் சவால் அதிகம்னு தோணுது.. (நான் முயற்சி பண்ணேன் முடியல )
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று எளிது, ஒவ்வொன்று கடிது, தோழி...

நான் இப்போது எழுதும் குறுநாவல் வசனமாகவேதான் செல்கிறது! எனக்கு விவரணையில் கதையை நகர்த்துவது கடினமாக இருக்கிறது!

சரி, நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன், முயன்று பார்த்துவிட்டு வேலை செய்ததா எனச் சொல்லுங்கள்:

வசனம் அமைக்க முதலில் காட்சியில் உரையாடும் கதைமாந்தரின் ‘இயல்பை’ (குணாதிசயம்) குழப்பமின்றி முடிவுசெய்துகொள்ளுங்கள்!

(இதற்குப் பல உத்திகள் உள்ளன: சில:
1. உங்களுக்குத் தெரிந்த நபர்களின் குணங்களை உங்கள் கதைமாந்தருக்குக் கொடுங்கள் (நான் சில கதைகளின் முதல்படியில் யாரை வைத்து ஒரு கதைமாந்தரை உருவாக்குகிறேனோ அவரின் பெயரையே வைப்பேன், பின்னர் மாற்றிக்கொள்வேன்! (பெயரை மாற்ற மறந்தால் சண்டை வரும்! எச்சரிக்கை!))

2. இணையத்தில் இன்னின்ன மாதம், இன்னின்ன இராசியில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்ற வரையறைகள் (அவை உண்மையோ பொய்யோ!) இருக்கு... அவற்றிலிருந்து உங்கள் கதைமாந்தருக்கு ஒரு பாத்திர படைப்பை உருவாக்கலாம்!

3. ஒரு அடிப்படை குணம் (கோவக்காரன், கலகலப்புப் பேர்விழி...) சில உபரி குணங்கள் என்று அமைத்துக்கொள்ளுங்கள்)

கதைமாந்தரின் இயல்பை முடிவு செய்த பின்னர், அக்காட்சியின் பின்னணி, அக்காட்சி கதையை எங்கு / எப்படி நகர்த்தப் போகிறது என்பதை தீர்மாணித்துக்கொள்ளுங்கள்.

இப்போது அக்காட்சியை உங்கள் கண்முன் ஓட்டிப் பாருங்கள்... உங்கள் கதைமாந்தர் அந்தச் சூழலில் என்ன பேசுவர், எப்படிப் பேசுவர் என்று கற்பனை செய்து பாருங்கள்... (இயன்றால் இடையிடையே குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்)

பின் வசனம் எழுதிப் பாருங்கள்!

நன்றி :):)(y)(y)
 
Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E

Arumai yana tips anna??
 
Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
இப்படிக் கத்துக்குட்டி, ஒன்னும் தெரியாது-னு சொல்றவங்களைலாம் நோட் பண்ணி வெச்சிக்கிட்டு அவங்களைத்தான் முதல்ல வாயத் தொறக்க வெக்கப் போறோம்... எச்சரிக்கை :):):)(y)(y)
????
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று எளிது, ஒவ்வொன்று கடிது, தோழி...

நான் இப்போது எழுதும் குறுநாவல் வசனமாகவேதான் செல்கிறது! எனக்கு விவரணையில் கதையை நகர்த்துவது கடினமாக இருக்கிறது!

சரி, நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன், முயன்று பார்த்துவிட்டு வேலை செய்ததா எனச் சொல்லுங்கள்:

வசனம் அமைக்க முதலில் காட்சியில் உரையாடும் கதைமாந்தரின் ‘இயல்பை’ (குணாதிசயம்) குழப்பமின்றி முடிவுசெய்துகொள்ளுங்கள்!

(இதற்குப் பல உத்திகள் உள்ளன: சில:
1. உங்களுக்குத் தெரிந்த நபர்களின் குணங்களை உங்கள் கதைமாந்தருக்குக் கொடுங்கள் (நான் சில கதைகளின் முதல்படியில் யாரை வைத்து ஒரு கதைமாந்தரை உருவாக்குகிறேனோ அவரின் பெயரையே வைப்பேன், பின்னர் மாற்றிக்கொள்வேன்! (பெயரை மாற்ற மறந்தால் சண்டை வரும்! எச்சரிக்கை!))

2. இணையத்தில் இன்னின்ன மாதம், இன்னின்ன இராசியில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்ற வரையறைகள் (அவை உண்மையோ பொய்யோ!) இருக்கு... அவற்றிலிருந்து உங்கள் கதைமாந்தருக்கு ஒரு பாத்திர படைப்பை உருவாக்கலாம்!

3. ஒரு அடிப்படை குணம் (கோவக்காரன், கலகலப்புப் பேர்விழி...) சில உபரி குணங்கள் என்று அமைத்துக்கொள்ளுங்கள்)

கதைமாந்தரின் இயல்பை முடிவு செய்த பின்னர், அக்காட்சியின் பின்னணி, அக்காட்சி கதையை எங்கு / எப்படி நகர்த்தப் போகிறது என்பதை தீர்மாணித்துக்கொள்ளுங்கள்.

இப்போது அக்காட்சியை உங்கள் கண்முன் ஓட்டிப் பாருங்கள்... உங்கள் கதைமாந்தர் அந்தச் சூழலில் என்ன பேசுவர், எப்படிப் பேசுவர் என்று கற்பனை செய்து பாருங்கள்... (இயன்றால் இடையிடையே குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்)

பின் வசனம் எழுதிப் பாருங்கள்!

நன்றி :):)(y)(y)
super vijey anna...
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மிக்க நன்றி சந்தியா... அழகாகத் தெளிவாக உங்கள் முதல் கதை எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்...

உங்கள் கருத்தகளை நானும் ஏற்கிறேன்...

மனிதர்கள் நிலவுவரை சென்று வந்துவிட்டனர், ஆனால், இப்புவியில் இருக்கும் எந்தவொரு தனி மனிதனாலும் தனியாக அக்காரியத்தைச் சாதித்திருக்க இயலாது (ஐன்சுடீன் போன்றோர் உயிரோடு இருந்திருந்தால் கூட!)

எனவே, மனித இனத்தின் பெரிய பலம் மொழியும் அதன் மூலம் நாம் பரிமாறிக்கொள்ளும் தகவல்களுந்தான்... தகவல் பரிமாற்றம் / பகிர்வின் மூலம் நாம் உருவாக்கியுள்ள அறிவுக் கருவூலம் எந்தவொரு தனிமனிதனின் கொள்ளவையும்விட பலப்பல மடங்கு பெரியது... எனவேதான் நானும் இப்படி ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளேன்...

நன்றி :):)(y)(y)
thanks anna.. inru than neenga ketta kelvikku sariya pathil sollirukken...:)
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,967
Location
madurai
நீங்களும் எழுத்தாளர்தான் என்பதைப் பணிவோடு நினைவுபடுத்துகிறேன்... :):)(y)(y)
ஆனால் அது என்னுடைய சுய முயற்சி கிடையாது... கதை கரு & முடிவு இரண்டையும் கையில் வைத்துகொண்டு திரைகதை எழுதிய பாணி தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.. ஆதலால் நானும் பால்வாடி பிள்ளையின் நிலைமையில் தான் இங்கு வேடிக்கை பார்க்கவிருக்கிறேன்...:love:(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
thanks anna.. inru than neenga ketta kelvikku sariya pathil sollirukken...:)
As a fan of Quantum Mechanics, I don't like the binary concept of 'right & wrong' (in life! However, it is inevitable in Physics' and Mathematics' framework!!) :):)(y)(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஆனால் அது என்னுடைய சுய முயற்சி கிடையாது... கதை கரு & முடிவு இரண்டையும் கையில் வைத்துகொண்டு திரைகதை எழுதிய பாணி தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.. ஆதலால் நானும் பால்வாடி பிள்ளையின் நிலைமையில் தான் இங்கு வேடிக்கை பார்க்கவிருக்கிறேன்...:love:(y)
(ஒரு நீண்ண்ண்ண்ட விளக்கம் தோன்றியது, எழுதச் சோம்பேறித்தனப்பட்டு விட்டுவிட்டேன்!)

கத்துக்குட்டி என்றோ, பால்வாடி என்றோவெல்லாம் யாரும் எங்கேயும் ஓடி ஒளிந்துகொள்ள இயலாது என்பதை மட்டும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன்... :cool::cool::cool:
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,967
Location
madurai
(ஒரு நீண்ண்ண்ண்ட விளக்கம் தோன்றியது, எழுதச் சோம்பேறித்தனப்பட்டு விட்டுவிட்டேன்!)

கத்துக்குட்டி என்றோ, பால்வாடி என்றோவெல்லாம் யாரும் எங்கேயும் ஓடி ஒளிந்துகொள்ள இயலாது என்பதை மட்டும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன்... :cool::cool::cool:
நல்லா வந்து மாட்டிகிட்டேனா:cautious::cautious::cautious: தெரிஞ்சா சொல்லிடமாட்டோமா... சகோ... முயற்சிப்போம்.... கிட்னி சட்னியாகும் முன் என் மூளையில் உத்திததை சொல்ல விளைகிறேன்....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top