• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே."
இந்த சுவர்க்கத்தை விட்டு விட்டா அந்த "மம்மி" யோடு போய்விடப்போகிறாள் ஆத்மி குட்டி...

'ஆன்டி' 'அம்மாவாக மாறப்போகும் தருணம்' இது என்றே நான் நினைக்கிறேன் ஸீனா.
 




Last edited:

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அழகி நீங்க என்ன டிவிஸ்ட் வச்சாலும் நாங்க நம்ப மாட்டோம் குழந்தை எப்படி ராதுவை அம்மானு சொல்லும் பாருங்க இப்ப ????
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
ஆன்டியா இடம்பிடிச்சவ மம்மிய இடம் மாத்தாம விட்டது இப்ப இப்படி ஆகிடுச்சே....ஆனாலும் பேபி அவகிட்ட போகாதுன்னு தோணுது... பார்க்கலாம்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
இப்படி பதட்டத்தில் எங்களை வைக்கக் கூடாது அழகி. அது எங்கள் உடம்புக்கு ஆகாது. அதனால் சொல்ல வருவது என்னவென்றால் அடுத்த பதிவு விரைவில் வேண்டும். இதைத் தவிர வேறென்ன வேண்டும்.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே."
இந்த சுவர்க்கத்தை விட்டு விட்டா அந்த "மம்மி" யோடு போய்விடப்போகிறாள் ஆத்மி குட்டி...

'ஆன்டி' 'அம்மாவாக மாறப்போகும் தருணம்' இது என்றே நான் நினைக்கிறேன் ஸீனா.
ஆமா ஆமா சுவிக்கா.. நானும் அதான் நினைக்குறேன்.. ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top