• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
எவ்வளவு ஆசையாக சென்னை வந்தான்.. இரண்டு நாள் நிம்மதியாக ராது.. ராது... ராது என்று ஜபம் பண்ண இருந்தவனை இப்படி புலம்ப விட்டியேமா... ரொம்ப மோசம் மச்சான் நீ..

இருந்தாலும் நம்பிக்கை இருக்கு அபி மேல எல்லாவற்றையும் சமாளிப்பதற்கான திறமை இருக்கு..

அபஸ்வரம் சொல்வதை கேட்டு இப்படி டென்ஷன் ஆகலாமா டியர்..

My dear Audi ... உனக்கு ஒரு ரொமன்ஸ் சீன்.. அதை படிக்கும் போது ஏனோ எனக்கு blushing ??

அருமையான பதிவு மச்சான்...
 




Anithabala

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
308
Reaction score
496
Location
Madurai
Nalla thanaee poikittu eruthuchu....?????? Entha puthu villi yaru???? Sikiramaee reveal pannunga sis....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top