ஒரு வார்த்தை

#1
"உன்
ஒரு வார்த்தை கேட்டிடத்தான்
உயிர் தாங்கி நிற்கிறேன்
தவிக்க வைத்து
தாமதமாய் தரமால்
மடியும் முன்
ஒரு வார்த்தை சொல்வாயா
என் உயிர் காக்க?
 

Sponsored

Advertisements

Top