ஒரே ஒரு எழுத்தைக் கொண்டு பதில் அளிக்கவும்

#1
எமது நண்பர்களுக்கு ஒரு தமிழ்மொழி புதிர்.
கீழ்காணும் சில கேள்விகளுக்கு ஒரே ஒரு எழுத்தைக் கொண்டு பதில் அளிக்கணும்.

1. பறக்கும் எழுத்து =

2. ருசிக்கும் எழுத்து =

3. சுடும் எழுத்து =

4. வாங்கும் எழுத்து =

5. எழுதும் எழுத்து =

6. மணக்கும் எழுத்து =

7. வெறுக்கும் எழுத்து =

8. தொங்கும் எழுத்து =

9. அழைக்கும் எழுத்து =

10. அலங்கார எழுத்து =
 
#3
1. பறக்கும் எழுத்து = ஈ

2. ருசிக்கும் எழுத்து = மா

3. சுடும் எழுத்து = தீ

4. வாங்கும் எழுத்து = தா

5. எழுதும் எழுத்து = கை

6. மணக்கும் எழுத்து = பூ

7. வெறுக்கும் எழுத்து = போ

8. தொங்கும் எழுத்து =

9. அழைக்கும் எழுத்து = வா

10. அலங்கார எழுத்து = ஐ
 
#5
1. பறக்கும் எழுத்து = ஈ

2. ருசிக்கும் எழுத்து = மா

3. சுடும் எழுத்து = தீ

4. வாங்கும் எழுத்து = தா

5. எழுதும் எழுத்து = கை

6. மணக்கும் எழுத்து = பூ

7. வெறுக்கும் எழுத்து = போ

8. தொங்கும் எழுத்து =

9. அழைக்கும் எழுத்து = வா

10. அலங்கார எழுத்து = ஐ
Super darling:love::love:
2, 7 10 wrong
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top