• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,082
Reaction score
49,948
Location
madurai
Nanum ready சந்தியா உங்களோட சேர்ந்து ஓடறதுக்கு ???
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்,

ஹாய் சந்தியா டியர்

இருந்தாலும் என்னை இப்படி எல்லாம் வர்ணித்து இருக்க கூடாது தான் ...ஒரே வெக்க வெக்கமா வருது ...:LOL::LOL::LOL:

அழகான வட்ட முகம், வில்லென புருவம், மீன் போன்று இரு விழிகள், நேரான மூக்கு அதன் வலதுபுறம் மின்னும் வெள்ளை மூக்குத்தி, சிவந்த ரோஜாப்பூ போல இதழ்கள்.. காதோடு கதை பேசும் ஜிமிக்கி..!அளவான உடல்வாக்கை உடைய சந்தன நிறத்தில் வடித்தெடுத்த செப்பு சிலையழகி.:unsure::unsure::unsure::devilish::devilish::devilish:;););)

(iru honey baby intha character nee irukathu.....athu heroine...nee side dish:rolleyes::rolleyes:....wait karojii...over expectation udambuku aagathu..o_Oo_Oo_O.sandy why ma why...intha honey imsai thanga mudiyalai..:cry::cry::cry:.)

வெளியே ஓடுலாம்ன்னு பார்த்தா கிட்சேன்னுக்கு ஓட விட்டுடீங்களே ...:p:p

ஓட ட்ராக் பேண்ட் ஷூ ,ரேபான் கிளாஸ் ,கேப் ,back பேக் -நொறுக்கு தீனி எல்லாம் ரெடி ...பசியோட ஓட முடியாது ...சாப்பாடு ரொம்ப முக்கியம் டியர் .... :coffee::coffee::coffee::devilish::devilish:

funny yana mummy....even when not well posting ud for readers shows your ultimation dedication and passion for writing....keep on rocking dear....

ready steady joot

image.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top