• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
சூப்பர் சூப்பர் எல்லாரும் சேர்ந்து ஒண்ணா கூடி ஓடிப்போக போரோமா ஐ ஜாலி ஜாலி சூப்பர் ????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சூப்பர் சூப்பர் எல்லாரும் சேர்ந்து ஒண்ணா கூடி ஓடிப்போக போரோமா ஐ ஜாலி ஜாலி சூப்பர் ????
நன்றி நதியா சிஸ்.. உங்க நேம் ரொம்ப நல்ல இருக்கு...
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
ஹாய் ஹாய் நட்பூஸ்,

சந்தியா இதோ வந்துவிட்டேன்.. என்னோட முதல் குறுநாவல் நேம் இப்படியா..? என்று எல்லாம் நான் கவலையே படல..:p இந்த ஸ்டோரில உங்களை எல்லாம் கொஞ்சம் சிரிக்க வைக்கலாம் என்று வந்திருக்கிறேன்.. எனக்கு உங்களின் ஆதரவு வேண்டும்.. அண்ட் இதில் ஹீரோ, ஹீரோயின் எல்லாம் ஓடிபோறாங்களா..? இல்ல படிக்கும் நீங்க எல்லோரும் ஓட போறீங்களா என்று தெரியல மக்களே..:LOL:

ஹீரோயினுக்கு அவங்க அம்மா மாப்பிள்ளை பார்க்கிறாங்க.. அவளோட மனசில் இருக்கும் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற ஓடிப்போக நினைக்கும் கதாநாயகி நித்திலா.. அவளோடு சேர்ந்து தன்னோட சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிகொள்ள நினைக்கும் அவளின் தாயும் அவளோடு சேர்ந்து கிளம்புகிறார் சுமித்ரா..

இவர்களின் இந்த பயணத்தில் இன்னும் சிலரின் சின்ன சின்ன ஆசைகளும் நிறைவேற போகிறது.. இவர்களுடன், வித்யா, சங்கரி, கார்த்திகா, அனிதா..! இவர்களுடன் நான் சந்தியா ஸ்ரீ..

ஹாய் மக்களே நான் ஓடிப்போக போறேன்.. இவர்களுடன் நீங்களும் வரீங்களா என்னோடு..:LOL::LOL::LOL:
Rmbaaa nala thalaipu???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top