• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓரினச்சேர்க்கை திருமணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mathi17

நாட்டாமை
Joined
May 5, 2018
Messages
42
Reaction score
89
Location
Madurai
எல்லாருக்கும் வணக்கம். சமீப காலமாக நிறைய குறும் படங்கள் மற்றும் நிகழ்வுகள், இந்த ஓரினச்சேர்க்கை, வாழ்க்கை பத்தி, இனிமேல் இப்படித்தான் இருக்குமா, நம்ம குடும்ப அமைப்புக்கு இவை நன்மையா, தீமையா, நிறைய கேள்விகள் எனக்குள்,. என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ..
 




Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
When we talk about homosexual or we say it as lgbt . Its merely a Western culture which now getting spread in india too . But according to our culture still we can't accept it . Because it destroy our family culture and customs. If ppl started accepting it in a casual way then there is no meaning of marriage there, why because marriage is a contract of mutual understanding between men and women who involve physically and souly an intimacy thus their generation get bloom like banyan tree. And one more thing love is a feel between an opposite gender emotionally and sentimentaly. That feel cannot bring out with same gender. So homosexual is not all acceptable as love .
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இது தீமை மட்டுமே என்பது என் கருத்து.... இதை ஆதரித்தால் வருங்காலத்தில் மனிதனும் மிருகமும் இனவைதை கூட ஏற்க வேண்டி வரும்... மனித சமுதாயம் அழிவிற்கே வழி வகுக்கும் முறைகள் தான் இவை... நமக்கு நாமே சுதாரித்துக் கொண்டு தெளிவடைவதே நல்லது.....
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
ஏற்றுக் கொள்ள முடியாத விசயம். யக்கி, டிஸ்கஸ்டிங். கடவுள் படைத்ததே ஆண் பெண் இருவரும் இணைந்து சந்ததியை உருவாக்குவதன் மூலம் மனித இனத்தைப் பல்கிப் பெருக்குவதே கடவுளின் நோக்கம். இதை உருவாக்கினதே கிறீக் நாட்டவர் தான். இவர்களுக்கு எதிரா நாம வாயைத் திறந்தா நம்மத் தூக்கி ஜெயிலில் போட்டுவிடுவார்கள். இங்கு சட்டம் அப்படித் தான் இருக்கு. நாம அவர்களை புலீயிங் பண்றோம் என்று. முன்பு ஒன்றில் படித்தேன் ஆப்பிரிக்காவில் சில காட்டுமிராண்டிகள் மனிதக் குரங்குடன் தொடர்பு கொண்டதால் தான் எய்ட்ஸ் உருவாகியதென்று உண்மை பொய் தெரியாது. வட அமெரிக்காவில் உள்ள சில வக்கிரம் பிடிச்ச மிருகங்கள் வளர்ப்பு நாயைக் கூட விட்டு வைத்ததில்லை. இவ்வளவத்துக்கும் சிலருக்கு மனைவிமார் இருந்தும். இப்படியான செய்திகளைப் பார்க்கக் கேட்க நம்க்குக் கடவுள் கண்ணையும், காதையும் இல்லாமல் செய்திருக்கலாம். இப்படியான செயல்களாலும் இயற்கை அனர்த்தம் கொள்கின்றது, கொள்ளும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top