Naa thiruvallur district la minjur Alli dearneenga entha ooru darling
ok dear senju paarunga easy a irukkumநான் முதல்ல பருப்பு வகையைப் பார்த்துட்டு தவளைவடைன்னு நினைச்சேன் ?? அப்புறம் பார்த்தா சீனி... இது டிஷும் புதுசு பேரும் புதுசு... சூப்பர் சாலா.. செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்...
naan Karaikudi dear engagement veetla seivangaNaa thiruvallur district la minjur Alli dear
Super sweet dear nan eppadhan intha sweet kelvi paduren na seithu pathutu sollurenView attachment 8060
தேவையான பொருட்கள்:-
பா. பருப்பு - 50 கிராம்
க. பருப்பு - 50 கிராம்
உ. பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் - 2
தேங்காய் - கால் மூடி ( துருவியது)
சீனி - 75 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :-
பா. பருப்பு, க. பருப்பு, உ.பருப்பு மூன்றையும் சமஅளவு சேர்த்து 3/4 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் மிக்ஸியில் அதை முதலில் லேசாக அரைத்து அதனுடன் தேங்காய் மற்றும் சீனி, ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க கூடாது. அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி 2 டீஸ்பூன் கசகசா சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பக்கோடா மாதிரி பொரித்து எடுக்கவும்.
ok dear ??Super sweet dear nan eppadhan intha sweet kelvi paduren na seithu pathutu solluren
ok dear thanks ????புதுமையாக இருக்கு
Try பண்ணி விட்டு சொல்லுறேன்
Can u gv me recipe for chettinad style cauliflower gravy plz or even dry curry too
Thanks ??
Thanks dear ??Different recipe pa