• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கசோத்து (கசவத்து)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
View attachment 8060
தேவையான பொருட்கள்:-
பா. பருப்பு - 50 கிராம்
க. பருப்பு - 50 கிராம்
உ. பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் - 2
தேங்காய் - கால் மூடி ( துருவியது)
சீனி - 75 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :-
பா. பருப்பு, க. பருப்பு, உ.பருப்பு மூன்றையும் சமஅளவு சேர்த்து 3/4 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் மிக்ஸியில் அதை முதலில் லேசாக அரைத்து அதனுடன் தேங்காய் மற்றும் சீனி, ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க கூடாது. அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி 2 டீஸ்பூன் கசகசா சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பக்கோடா மாதிரி பொரித்து எடுக்கவும்.
??? Yen ipdi kadupethringa sister, pasikuthey enakku????
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
??? Yen ipdi kadupethringa sister, pasikuthey enakku????
அச்சச்சோ இப்ப என்ன பண்றது அங்க எதாவது வாங்கி சாப்பிடுங்க இப்ப மணி என்ன
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top