• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடமையிலா கிளி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JeyaBharathi

மண்டலாதிபதி
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Location
Muscat
FB_IMG_1563527814429.jpg

கடமையிலா கிளி

காதல் பதியனிட்டு
கருவறை ரோஜாவான
பிள்ளை வளர்த்தும் கடமை

கண்ணீர் விலங்குசூட்டி
மறுகும் பெற்றோரின்
பொறுப்பேற்கும் கடமை..

பூதமாய் பயமுறுத்தி
விழுங்க நொடிநோக்கும்
பொருளாதார மிச்சங்களின்
தீர்வுகாணும் கடமை..

தொல்லைவீசும் உலகு,
இல்லை பேசும் உறவு,
எல்லாம் கடந்து
சந்ததி கரையேற்றும் கடமை..

இதுபோல்..
அணிவகுக்கும் கடமைகளின்
ஆயாசம் உனக்குமிருப்பின்
காதல் கிளியே நீயும்

இணையிழந்த உலகில்
உயிர்வாழ்வு துறந்து
காதல்சின்னமாகுவாயோ....
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
View attachment 13809

கடமையிலா கிளி

காதல் பதியனிட்டு
கருவறை ரோஜாவான
பிள்ளை வளர்த்தும் கடமை

கண்ணீர் விலங்குசூட்டி
மறுகும் பெற்றோரின்
பொறுப்பேற்கும் கடமை..

பூதமாய் பயமுறுத்தி
விழுங்க நொடிநோக்கும்
பொருளாதார மிச்சங்களின்
தீர்வுகாணும் கடமை..

தொல்லைவீசும் உலகு,
இல்லை பேசும் உறவு,
எல்லாம் கடந்து
சந்ததி கரையேற்றும் கடமை..

இதுபோல்..
அணிவகுக்கும் கடமைகளின்
ஆயாசம் உனக்குமிருப்பின்
காதல் கிளியே நீயும்

இணையிழந்த உலகில்
உயிர்வாழ்வு துறந்து
காதல்சின்னமாகுவாயோ....
super pa ?????
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
View attachment 13809

கடமையிலா கிளி

காதல் பதியனிட்டு
கருவறை ரோஜாவான
பிள்ளை வளர்த்தும் கடமை

கண்ணீர் விலங்குசூட்டி
மறுகும் பெற்றோரின்
பொறுப்பேற்கும் கடமை..

பூதமாய் பயமுறுத்தி
விழுங்க நொடிநோக்கும்
பொருளாதார மிச்சங்களின்
தீர்வுகாணும் கடமை..

தொல்லைவீசும் உலகு,
இல்லை பேசும் உறவு,
எல்லாம் கடந்து
சந்ததி கரையேற்றும் கடமை..

இதுபோல்..
அணிவகுக்கும் கடமைகளின்
ஆயாசம் உனக்குமிருப்பின்
காதல் கிளியே நீயும்

இணையிழந்த உலகில்
உயிர்வாழ்வு துறந்து
காதல்சின்னமாகுவாயோ....
தொல்லை வீசும் உலகு
இல்லை பேசும் உறவு
வார்த்தை நயம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top