• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கடற்(கரை)?கடல்(அலை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கடற்கரை காதலன்? அலைழகி காதலி

4D3FAD3E-C4AD-4FFE-A251-3813E44FD220.jpeg

வாடி என் அ(லை)ழகி.....
பரந்த மணல் நெஞ்சு நிமிர்த்தி...
அழைக்கிறான் கடற்(கரை) காதலன்...

அடி கள்ளி அடிக்கொரு முறை...
துள்ளி ஒடி முத்தமிட்டு ...
வெக்கபட்டு பின் நோக்கியே...
செல்கிறாயே அலை கடல் கன்னி...,

? ? ? ? ? ? ? ? ? ? ?

(இந்த கிறுக்கல் தோன்றிய காரணம்)

என்ன இது எப்பிடி இருந்த நான் இப்பிடி அயிட்டேன் என்று விவேக் டைலக் தான் நினைவுக்கு வருது?

இப்போது எல்லாம் எதை கண்டாலும் அதன் அழகு பிரமிப்பு இயற்கை அன்னையின் அதிசிய ஒவியம் பார்த்ததும் கையில் ஒரு பரபரப்பு??‍♀?

என்னவோ இதைஎல்லாம் உங்ககிட்ட ஸர் பண்ணாணும் தோணிச்சு மா☺

மகளிர்தினம்( lady’s organished team) அன்று என் தோழியர் படை சுழ சென்னை ECR ideal ? ? beach

கடற்கரை கடல் அலை..,
அமைதியான அந்த சுழல்....
அயிர எண்ண அலைகள் ...
முட்டி மோதி நர்தனம் ஆடுவதை..
என்ன எப்பிடி சொல்ல..,

இப்போ தான் புரியுது ஏன் நிரய கலைஞர்கள் கடல் அலையை மையாமாக பெண்ணையும் ஒப்பிட்டு கவிதை எழுதுறங்க என்று
மன அமைதி வேணுமா கடல் அலைகள் பார்த்தா போது
ஆக்கேர்ஷ்சாம அடிக்கிற அலைகளிடம் மனம் அமைதி அடைவது அதிசியம் விந்தையிலும் விந்தை என்னை பொறுத்த வரை??

நான் நிரைய கடல் இருக்கும் இடங்கள் போயி இருக்கேன்
எனக்கு அப்போ எல்லாம் ஒன்னுமே தோணாது ஏன்னா அப்போ எனக்கு கவிதைன்னா ஜீரோ??‍♀?

இந்த மகளிர் தினம் தோழிகளுடன் குடும்பமாக உண்மைய ஸ்பெஷ்ல் தான் சொல்லானும்..
எப்போவும் அந்த தினம் எங்கேயும் போனதுயில்லை
கொஞ்ச நேரம் கடலையே பாத்திட்டே இருக்கும் போது தோன்றிய கிறுக்கல்கள் தான் இது☝

பிழை இருந்த ?????????
 
Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கிறுக்கல்
இல்லை அக்கா இது கவிதைதான் அக்கா..

சில நேரத்தில் மட்டுமே கவிதை எழுத தோன்றும்..

நீங்க அதிகம் நேசித்த நேரம் என்பதால் கவிதை எழுத தோன்றி இருக்கிறது.. கவிதை சூப்பர் அக்கா....

:love::love::love::love:
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கடற்கரை காதலன்? அலைழகி காதலி

View attachment 9550

வாடி என் அ(லை)ழகி.....
பரந்த மணல் நெஞ்சு நிமிர்த்தி...
அழைக்கிறான் கடற்(கரை) காதலன்...

அடி கள்ளி அடிக்கொரு முறை...
துள்ளி ஒடி முத்தமிட்டு ...
வெக்கபட்டு பின் நோக்கியே...
செல்கிறாயே அலை கடல் கன்னி...,

? ? ? ? ? ? ? ? ? ? ?

(இந்த கிறுக்கல் தோன்றிய காரணம்)

என்ன இது எப்பிடி இருந்த நான் இப்பிடி அயிட்டேன் என்று விவேக் டைலக் தான் நினைவுக்கு வருது?

இப்போது எல்லாம் எதை கண்டாலும் அதன் அழகு பிரமிப்பு இயற்கை அன்னையின் அதிசிய ஒவியம் பார்த்ததும் கையில் ஒரு பரபரப்பு??‍♀?

என்னவோ இதைஎல்லாம் உங்ககிட்ட ஸர் பண்ணாணும் தோணிச்சு மா☺

மகளிர்தினம்( lady’s organished team) அன்று என் தோழியர் படை சுழ சென்னை ECR ideal ? ? beach

கடற்கரை கடல் அலை..,
அமைதியான அந்த சுழல்....
அயிர எண்ண அலைகள் ...
முட்டி மோதி நர்தனம் ஆடுவதை..
என்ன எப்பிடி சொல்ல..,

இப்போ தான் புரியுது ஏன் நிரய கலைஞர்கள் கடல் அலையை மையாமாக பெண்ணையும் ஒப்பிட்டு கவிதை எழுதுறங்க என்று
மன அமைதி வேணுமா கடல் அலைகள் பார்த்தா போது
ஆக்கேர்ஷ்சாம அடிக்கிற அலைகளிடம் மனம் அமைதி அடைவது அதிசியம் விந்தையிலும் விந்தை என்னை பொறுத்த வரை??

நான் நிரைய கடல் இருக்கும் இடங்கள் போயி இருக்கேன்
எனக்கு அப்போ எல்லாம் ஒன்னுமே தோணாது ஏன்னா அப்போ எனக்கு கவிதைன்னா ஜீரோ??‍♀?

இந்த மகளிர் தினம் தோழிகளுடன் குடும்பமாக உண்மைய ஸ்பெஷ்ல் தான் சொல்லானும்..
எப்போவும் அந்த தினம் எங்கேயும் போனதுயில்லை
கொஞ்ச நேரம் கடலையே பாத்திட்டே இருக்கும் போது தோன்றிய கிறுக்கல்கள் தான் இது☝

பிழை இருந்த ?????????
சூப்பர்ப், மஹாலக்ஷ்மி டியர்
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கிறுக்கல்
இல்லை அக்கா இது கவிதைதான் அக்கா..

சில நேரத்தில் மட்டுமே கவிதை எழுத தோன்றும்..

நீங்க அதிகம் நேசித்த நேரம் என்பதால் கவிதை எழுத தோன்றி இருக்கிறது.. கவிதை சூப்பர் அக்கா....

:love::love::love::love:
?ஓஓஓஒ .. மகிழ்ச்சி டா?????????
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Akka intha adikadi picnic poi happya enjoy panna best wishes appathan engalukku unga kirukkalnu neenga ninaichukittu irukkura Kavithai kidaikkum????????????????????
 
Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Super ah iruku ka ...kavithai paarkra ella pathium ezhutha varathu manasa thodrathathan ezhuthuvom neenga kadal alai nu rmba azhagana vishayangala ezhuthirkinga ka semma ????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top