கண்ணி(யின்)ன் விசை!!!!!

#12
கண்ணி(யின்)ன் விசை...கண்டனன் கண்ணியின் கண்களை சற்றே!

கண்டது கண்ணிலே கனிபோல் நின்றிட

வேறொரு காட்சியும் கண்டேன் இல்லை!

யாதொரு செயலும் செய்தேன் இல்லை!

கண்டவள் கலைந்து சென்ற பொழுதும்

கண்டதை எண்ணியே களித்தி ருந்தேன்!

கண்ணிலே இப்படி யொருவிசை யாயென

கண்ணாடி பார்த்து கடிந்து கொண்டேன்

தெரிந்தது அவள்முகந் தான்என் முகமன்று!

புரிந்தது விழிவிசையின் திண்மை நன்றாய்!!!!பாவகை: நிலைமண்டில ஆசிரியப்பா

- கி. பாகுபலி அபிஷேக்.
அருமை ????
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#14
கண்ணி(யின்)ன் விசை...கண்டனன் கண்ணியின் கண்களை சற்றே!

கண்டது கண்ணிலே கனிபோல் நின்றிட

வேறொரு காட்சியும் கண்டேன் இல்லை!

யாதொரு செயலும் செய்தேன் இல்லை!

கண்டவள் கலைந்து சென்ற பொழுதும்

கண்டதை எண்ணியே களித்தி ருந்தேன்!

கண்ணிலே இப்படி யொருவிசை யாயென

கண்ணாடி பார்த்து கடிந்து கொண்டேன்

தெரிந்தது அவள்முகந் தான்என் முகமன்று!

புரிந்தது விழிவிசையின் திண்மை நன்றாய்!!!!பாவகை: நிலைமண்டில ஆசிரியப்பா

- கி. பாகுபலி அபிஷேக்.
நன்று. முதல் வரி கம்பனை நினைவுறுத்துகிறது... :)(y)
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#15
ஒரு சிறு குறிப்பு:

கண்ணி - கண்களை உடையவள் என்ற வகையில் ‘பெண்’ என்று பொருள் கொள்ளலாம். (இச்சொல்லின் நேரடிப் பொருள் தலைமாலை, இருவரி பாடல் என்பனவே!)

கன்னி - இளம்பெண் (அல்லது, ஒரு விடயத்தில் முன்னனுபவம் இல்லாதவர் - முதல்முறை சபரிமலைக்குப் போவோரை ‘கன்னிச் சாமி’ என்றழைப்பர்!)

:)(y)(y)
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#17
inspired from kamban only
:love::love::love:(y)(y)

நிறைய எழுதுங்க சகோ... மரபுக்கவிதையாவே நிறைய எழுதுங்க... வாழ்த்துகள்... (y)(y)(y):):)
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top