• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் episode 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
All babies .. and chellam..machan.. thugam kannai kattuvadhal morng ungala sandhikiren .. Sunday tha veetula nemppa velai erukum.. gud nt darlings..
Good night my sweet heart ??
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அருமையான விடுப்பு கடிதம்
ஆராவின் குற்றச்சாட்டு சூப்பர்
ரொம்ப thanks dear?
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
அவங்க அசிங்க படுததினது கூட வலிக்கில டா... ஆனா அதை நீ under line panni apostrophe panni பேசிna பார்த்தியா....?????
Akka naa romba sogama than solliruken,
Yaro editing la yeda koodama panni vaichrukanga Ka?????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Vani darling oda SSKN ney innum படிக்கலடா... இதுல sst வேறயா...?????? Very puppy shame...?? Darling ai பார்த்து நாலஞ்சு நூற்றாண்டு இருக்கும்...
SSKN padikalaiya...antha story Semma jolly ... Mani Army vs Venki Army fight oda padicha kathai.... SSKN is an experience..

Seekiram vaa darly... SST next epi final

Un pending list lengthy aaguthu...☺

Nee Army la velai seiyuravangala vida adhigama work pannura baby ... take rest n look after yourself??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அய்யய்யய்யய்யய்ய
இதெல்லாம் ஒரு லீவு
இதுக்கு ஒரு லீவு லெட்டர்

நான் கூட நொம்ப நாளா
நம்ப சாராவை காணோமே
என்ற பொறந்தவரு கூட
சரச சல்லாபம் பாடி கூடிய
சீக்கிரம் சர்வேஷ்ஷுக்கு
ஒரு தங்கச்சியோ தம்பியோ
ரெடியாகி செங்கோட்டை
சரவெடியா சர சரன்னு சாரா
சரவணன் டியர் வருவீங்கன்னு
பார்த்தால் மழையில மாட்டி
நனைஞ்சுப் போயி நமுத்துப்
போன வெறும் ஊசிப் பட்டாசா
புஸ்வாணமா வந்திருக்கீங்களே,
சாரா டார்லிங்

இதிலே வேற மாமனுக்கு சோறு
கொடுத்தேன் மோர் கொடுத்தேன்
பீர் கொடுத்தேன்-னு என்னமோ
இஸ்டோரி சொல்லிக்கிட்டு?
என்ன சின்னப் புள்ளத்தனமால்ல
இருக்கு, சாரா சரவணன் டியர்?

Apart from the jokes, I ALSO MISSED
YOU, VERY MUCH, சாரா டார்லிங்
Banuma Semma Semma .... ultimate ????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
யோவ் டாலி உங்க மாமாவை body building பண்ணத்தான் weight taa இருந்து நான் உதவி பண்றேன்...
Thumbles nnu சொல்லி அசிங்கபடுததுற...
அவருத்தான் ஒழுங்கா சோறு திங்காம, 3 இட்லி திங்குது டயட் போல , பக்கத்துல ஆறு ஏழு idlyya அசால்ட்டா முழுங்குற நான் நிக்குறப்போ , புடிங்கி தின்னு புஷ்டியானது போல கொடூரமா பார்க்கிறாங்க...???
Un kathai ippadi en kathai vera mathiri en pullainga ellam zero size naan drum size... India la irukken ippa... inga ellarum ennaiya evil mum mathiri parkuranga... ( naan mattum sapittu en pullaingalukku kannula kaaturathe illai enbathu pola ??)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top