கதையை வாசித்த தோழிகளுக்கு..

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#14
உங்களோடு பழகி ஒரு வருடத்திற்கு மேல ஆகுது
வயசுப் பொண்ணை இன்னும்
எத்தனை நாளைக்கு கட்டிக் கொடுக்காமல் வைத்திருப்பது?
என்னப்பன் விநாயகர் பெருமானின்
திருவருளால் சீக்கிரமே மாப்பிள்ளை வந்து உங்களுக்கு ஆவணியில்
கெட்டி மேளம் கொட்டி தாலி
கட்டணும், சந்தியா டியர்
ஆவணியில ஐயோ பானுமா வேண்டாம் வேண்டாம்.. எனக்கு திருமணமே வேண்டாம்..
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#16
அய்யோ பிரேக்யெல்லாம் எடுக்ககூடாது!!!! இருந்தாலும் பெரியமனசு பண்ணி மூன்று நான்கு ஐந்து நாள் லீவு வேணுமா தருகிறோம் சந்தியா சிஸ் ரெஸ்டு எடுத்துகிட்டு சீக்கிரம் வாருங்கள் சிஸ்.
ஐயோ அழாதீங்க அக்கா. நான் லீவ் எடுக்கவே இல்ல. இதோ ஒரே நாளில் திரும்ப வந்துவிட்டேன்.
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#19
கண்டிப்பாக நீ தொடர்ந்து எழுத வேண்டும் சந்தியா. ஏன் இந்த முடிவு?
சில வேதனைகள் சொல்ல முடியாது அக்கா. அதன் இந்த முடிவு எடுத்தேன்.

பட் கொஞ்சம் சுயநலமாக இருக்கிறோனோ என்று தோன்றியது. அதன் அதெல்லாம் ஒதுக்கி வெச்சிட்டு வந்துட்டேன்.
 

Advertisements

Latest updates

Top