• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கதை எழுதுங்க... ஒரு செல்போன் வின் பண்ணுங்க

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venigovind

அமைச்சர்
Joined
Sep 20, 2018
Messages
1,344
Reaction score
2,242
Location
Tirupur
ஹாய் மக்களே

ஒரு புதிய நாவல் போட்டியோடு இப்ப வந்தாச்சு. படம் டைட்டில் பேர் வைக்கிறோம், பாடல் வரி வைக்கிறோம்ன்னு சொல்றவங்க இனிமே வாய் திறப்பாங்க?

  1. ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!
  2. டேய்! உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது?
  3. என்ன கொடுமை சார் இது?
  4. ஓடிப் போலாமா?
  5. என்னம்மா? இப்படி பண்றீங்களேமா!

இதெல்லாம் என்னன்னு யோசிக்கறீங்களா? இங்க கொடுத்திருக்க டைட்டில்ல ஒரு டைட்டில்ல கதை எழுதணும். குறுநாவல் அளவுக்கு. அது பெருநாவல் அளவுக்கு எல்லாம் போக வேணாம். ஜஸ்ட் தொண்ணூறு பக்கம். 15000 வோர்ட்ஸ். (ஏலேய் புள்ளியா வெச்சுட்டு இதுதான் பதினஞ்சாயிரம் வோர்ட்ஸ்ன்னு கதை சொன்னீங்க :LOL::LOL::LOL: அதையும் சொல்ல நம்மகிட்ட புள்ளைக இருக்கு ) நம்மளால முடிஞ்ச அளவு கலாய்க்கனும்ன்னு முடிவு பண்ணிட்டதால சீரியஸ்ஸா யாரும் எழுத நினைக்க வேண்டாம். ஜாலியா, முழு நீள ரொமான்ஸ், முக்கியமா குடும்பக் கதையா (அதுக்காக குடும்பம் எப்படி பண்றதுன்னுல்லாம் கிளாஸ் எடுத்துடாதீங்க மக்கா :p:p:p)இருக்கணும். நகைச்சுவை கலந்த ரொமான்ஸ் கதை தான் நான் நினைக்கறது. (அதுக்காக யார்னாச்சும் ஜோக்குன்னு சொல்லி கடிச்சு வெச்சு சிரிக்க சொன்னீங்க... பிச்சு பிச்சு)

மே பதினான்காம் தேதி முதல் ஜூலை பதினான்கு வரை, இரண்டு மாதங்களுக்குள் முடிய வேண்டும். கதை எழுத பிரியப்படுபவர்கள் எனது இன்பாக்ஸ்க்கு டைட்டிலை choose செய்து அனுப்பவும். த்ரெட் ஓபன் செய்து தந்து விடுவோம்.

தேர்ந்தெடுக்கப்படும் கதைகளுக்கு சிறப்பு பரிசாக ஒரு செல்பேசி. (யாராச்சும் apple x ஆன்னு கேப்பீங்க? நம்ம புள்ளைங்க டிசைன் தெரியுமே. ;) ) அதோடு அந்த கதை மாத நாவலில் வெளிவரும்.

ரெடி ஸ்டெடி கோ.....

happy reading மக்கா
சஷி முரளி
Vaav, title ellam super sis.??..
 
Amiga

நாட்டாமை
Joined
Aug 16, 2018
Messages
88
Reaction score
155
Location
Salem

heading ah pathathum iPhone 11 kudupeengala keka tha nenachen ???... neenga elam eluthunga... naa padikiren???
 
Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka

கதை படிக்கின்ற எங்களை ஒரு வழி பண்ணனும்னு முடிவு பண்ணிட்டீங்க....already தேன் மழையில் நனஞ்சு சலிப்புடிச்சி கிடக்கு.....இனி கீல்பாக்கமா.....ஆக மொத்தத்துல நாங்க பார்த்தி மாமாவை கேட்ககூடாது....அதானே....நடத்துங்க...நடத்துங்க...
 
Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
வாவ்... அருமை... :):)(y)(y)

’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்கோண
இன்னானாவோ செய்து விடல்’ :LOL::LOL::LOL:

என்று ‘ஒருலொள்ளுவர்’ சொன்னா மாதிரி, அருமையான திட்டம்...

நானும் களத்தில் குதிக்க முடிவு பண்ணிட்டேன்... :):):):cool::cool::cool:
Im waiting bro.....aattam soodu pidikkum polaye....??
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Im waiting bro.....aattam soodu pidikkum polaye....??
ஆட்டம் சூடு பிடிக்குமான்னு தெரியல, என் லாப்டாம் நல்லா சூடாகுது...

:LOL::LOL::LOL:
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Wow சூப்பர் சஷிமா ??? கிரேட் புதுசு புதுசா யோசிக்கிறீங்க சைட்டை கலகலப்பாக வைத்திருக்கிற ஒரே ரைட்டர் நீங்களா தான் இருப்பீங்க வேற எங்கயாச்சும் ரீடர்ஸ்க்கு பூஸ்ட் பண்ற விஷயம் இது போல இருக்குமா என்று எனக்கு தெரியல... nice to hear this ஜீ ??? அதுவும் செல்போன் பரிசா வேற. செம இல்ல????
சைலண்டா படிச்சுட்டு போயிட்டு இருக்கிறவங்களும் எத்தனையோ பேருக்கு இந்த கதை எழுதும் ஆர்வம் இருக்கும் பெரிய கதை எழுத பயப்படுவாங்க சிறுகதை நா கொஞ்சம் ஈசி இல்லையா துணிந்து வரலாம் எத்தனையோ திறமைசாலிகள் எல்லாம் வெளிய வருவாங்க பிரில்லியன்ட் ஐடியாஹண்ட்ஸாப் டியர் கிரேட்??? கோயிங் அதுவும் டைட்டில் நேம் எல்லாம் செம போங்க சும்மா அதிருதில்ல..ஹாஹாஹா ????
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top