• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience கத்துக்குட்டி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
ஃப்ரெண்ட்ஸ் இது என்னோட முதல் முயற்சி ப்ளீஸ் support?????


எழுத்தின் மீதான என் காதலின் தேடலை கவிதையாய் படைத்திட முயலும் கத்துக்குட்டி நான் ???

?? ?முதல் நாயகன்???

ன்பின் உருவமாய்
யிரம் உறவுகளாய்
ளமையில் தோழனாய்
ர்ப்பதில் நாயகனாய்??
ழைப்பதில் வல்லவனாய்
ட்டுவதில் அன்னையாய்
னக்காக நின்றவனாய்
ற்றங்கள் தந்தவனாய்???


யங்கள். தீர்த்தவனாய்
ருவனாக நின்று காத்தவனாய்
தலை உரைத்தவனாய்
துமாய் அமைந்தவனாய்??

அனைத்திற்கும் ஒருவனாய்
நான் கண்ட முதல்
நாயகனாய் அப்பா????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,981
Location
madurai
நதிஜி கலக்கிடீங்க போங்க.. இப்படியே டெய்லி ஒரு கவிதை எங்களுக்காக போடுங்க...

ரொம்ப நாள் ஆச்சு உங்க கவிதை படிச்சு.... இது நல்லா கத்துகிட்ட குட்டி எழுதின குட்டியான best கவிதை நதிஜி... keep it up...:love::love:(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top