• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கந்தரப்பம் (பணியாரம்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20190221_082617.JPG
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி - ஒரு ஆழாக்கு
உ. பருப்பு - கால் ஆழாக்கு
வெல்லம் - முக்கால் ஆழாக்கு
ஏலக்காய் - 2
தேங்காய் - 3 டீஸ்பூன் ( துருவியது)
செய்முறை:-
அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு அரைக்கவும் மசிந்தவுடன் வெல்லம், ஏலக்காய், தேங்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வழித்து எடுக்கவும். நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் முதலில் ஒரு பணியாரம் ஊற்றவும். ஒரு சில நொடிகளில் அதனைத் திருப்பி விட்டு அடுத்த பணியாரத்தை ஊற்றவும். அடுத்தடுத்து அதே போல் ஊற்றி எடுக்கவும்.
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
akka....:love::love::love:.recipe enga.... nan aasaiya vanthen.... @Aarthi maathri padam mattum potrukingale.....:(
yenma yen intha kola veri unakku :eek::eek::eek::eek:kalaiye avalukku gybagambduthi vidathe unakku punniyama pogum:love::love::love:
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
இது எங்க அம்மா ஸ்பெஷல். எனக்கு ரொம்ப பிடித்தது...:)
ரெசிபியும் போடுங்கள் பா.
இப்ப பாருங்க சுவி டியர் தவறுதலாக post press panniten
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top