• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இன்றைக்கு எபி படிச்சுட்டு என்ன சொல்ல என்றே தெரியவில்லை ... உணர்வுகளின் குவியல்.. சக்தியை பார்த்துவிட்டேன் என்று சந்தோசம் படுவதா ?இல்ல சயனா பார்க்கவில்லை என்று கவலை படுவதா? கலவையான உணர்வு...

ஏமாற்றத்துடன் சயனாவும் காதலும்..
வெறுமையுடன் சக்தியும் காதலும்..
கவலையுடன் நான் என்று ஆகியது இன்றைய பதிவு...

அவ்வளவு அழகான கவிதை ஆனால் மனசை பிசைந்து விட்டது .. அழகு கூட கலங்க வைக்குமா... அது தான் காதலின் விந்தையோ..

உணர்தாலும் சுகம்
உச்சரித்தாலும் சுகம்
படித்தாலும் சுகம்
பார்த்தாலும் சுகம்
அழுதாலும் சுகம்
பிரிந்தாலும் சுகம்
இது தான் காதல் என்பதா??

‘சயனா சக்திவேல்’ இதைவிட அழகாக காதலை சொல்ல முடியுமா.. சக்தி உன் பெயரை உச்சரிக்கும் போதே ஒரு சக்தி பிறக்குதடா.. நீ வசிகரமானவன் இல்லை உன் அகத்தால் வசிகரிக்கிறவன் போலும் அதான் நான் காதல் கிரகத்தை மறந்துவிட்டேன் இன்று...

கவிதையான காதல் காவியம் கண்ணம்மா...????
 
அழகு...

உணர்தாலும் சுகம்
உச்சரித்தாலும் சுகம்
படித்தாலும் சுகம்
பார்த்தாலும் சுகம்
அழுதாலும் சுகம்
பிரிந்தாலும் சுகம்
இது தான் காதல் என்பதா??

இது ரொம்ப பிடிச்சிருக்கு பிரேமா அக்கா ♥
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top