Soundarya Krish
முதலமைச்சர்
எங்கள் யாவரையும் சிந்தனையாளர்களாய் அலைய விட்ட பெருமை உங்களையே சாரும்இது புதுசா இருக்கே??,
எங்கள் யாவரையும் சிந்தனையாளர்களாய் அலைய விட்ட பெருமை உங்களையே சாரும்இது புதுசா இருக்கே??,
என்ன இப்படி எழுதுறீங்க?கடும் இரும்பும் கனலும்
காதல் சந்திப்பும்
கவரும் காந்தமாய்...
???
கவிஞனனின் வரிகள்
காதலின் வரிகளாய்
கணப்பொருத்தம்...
???
இரும்பின் தேடலும்
கனலின் தொடரலும்
களிக்கும் காதல்
கண்ணாமூச்சி...
???
கருப்பு வெள்ளை
ராயலின் சேர்ப்பு
காதல் முற்றியதின்
ஏற்பு....
???
சுயம் மாற்றும் ஒப்பனை
மனம் முழுதும் ஒப்புவித்த
காதல் தருணம்...
???
சயனா சக்திவேல்
சந்தோஷ சாகரத்தில்
கனல் இரும்பு
காதலின் சம்மதத்
தூரலாய்...
???
விலையில்லா நட்பின்
வேறுபாட்டு விளக்கம்
விரும்பும் இரும்பினை
விலக்கிடும் நோக்கம்
வலித்துத் துடித்தது
கனலின் காதல்...
???
வெந்துளி அணைத்த
விரும்பிய இரும்பும்
விலகித் தவித்திடும்
காதல் கனலும்
விரைவில் சேருமோ???
???
நட்பின் புரிதல்
நலம் பயக்குமா???
விபரீதம் விளைவிக்குமா??
???
கனல் இரும்பின்
காதலோடு நாங்களும்
காத்திருப்பில்.....
?????????
மிக்க நன்றி ?மனம் உருகி கண்களில் பருகி
சக்தியும் பாரதி வரிகளும்
சயனாவின் தவிப்பும்
அருமை அருமை
ThanksVery nice
மிக்க நன்றி ?நடு நடுவில் வரும் கவிதைகள் அழகு???
சயனாவின் தவிப்பு
சக்தி கண்ணீர்
என் கண்களிலும் கண்ணீர் ???