• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மாஸ் சீன்...???
அந்த குளிங் கிளாஸ் மிஸ்ஸிங்....?️?️?️?️


என்ன ரேவ்னு நினைச்சயாடா காவல்..???
உனக்கு ___கொஞ்சம் ஜஸ்திதான் இல்லன ரேவ் மேல கைய வெச்சுட்டு சயனாகிட்ட கேப்ப .. யாருகிட்டா
சயனா டா சத்தம் வந்துச்சு......சங்குதான்...??

சயனா கேப்பது நியாயம் தான் என்ன பண்ணிட்டிங்க.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்..??
சயானா மூவ் ஒரு படி மேல்...???

அந்த நெருப்பு வெச்ச சீன் அல்டிமெட்...???

அமைச்சர் தானா சந்தேகம் வருது...
தொழில் தெளிவா ஓடிருச்சு..???
பத்திரிக்க பதறி அடிச்சுட்டு ஓடிருச்சு...???

கடைசில சயானா வே சாய்ச்சுபுட்டீங்களே...???
கனலை விழுங்கும் இரும்பு டார்லி ...
கயவர் கூட்டம் இரும்பிடம் மாட்டி இருப்பிடம் இழந்து ஒட போகுது..
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
கனலை விழுங்கும் இரும்பு டார்லி ...
கயவர் கூட்டம் இரும்பிடம் மாட்டி இருப்பிடம் இழந்து ஒட போகுது..
sure ka....(y)(y)
waiting ka..:love::love::love:
kadhal onda manam just slipped ...:p:p
inime sutharichurum ka...:cool::cool:
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
நான் என்ன சொல்ல...

சக்தியோட உயிரை கேட்கும் அமைச்சருக்கு
சயானா என்ன சொல்ல போகிறாள் என்று ஆவலுடன் காத்து இருக்கிறேன் ...

‘இறங்கி அடிக்கலாமா?’ என்று சயானா சொல்லும் போது எனக்கு ‘தெறிக்க விடலாமா.. ?’பீல் தான். சொன்ன மாதிரியே அந்த காவலின் கை சயானாவிடம் கைது ஆனது.. அதை படிக்கும் போது மனதிற்குள் குத்தாட்டம் தான் ????

சயானாவுற்கு ஆர்மி வைக்கன்னும் ????

இடி மாதிரியான பதிவு..
குதூகலமான பதிவு..
அடுத்த வெடிக்கான எதிர்பார்ப்புடனான பதிவு...
ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரேமா ka???
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top