• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
இல்ல பூச்செண்டுங்கறாங்க
Count the days யும் சொல்றாங்க
ஒரே கன்ஃப்யூஷன்...அதான்
ஆமால்ல....:unsure::unsure::unsure:
எல்லாரையும் இப்படியே சுத்த விட்டுட்டாங்க இந்தம்மா:mad::mad::mad:
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
As usual rocking epi Pari dear??????
ஆப்பிரிக்காவுல இருந்து பேசற மனோ எப்படி அவ்ளோ சீக்கிரம் சக்தியா இந்தியாவுல இருக்க முடியும்?இது ஒரு டவுட் யாராச்சும் க்ளியர் பண்ணுங்க???
இந்த IMO whatsapp ல லாம் பேசினா எங்கே இருக்காங்கனு தெரியாது தானே...அப்படி இருக்குமோ:unsure::unsure:
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மிகவும் விறுவிறுப்பான பதிவு காதம்பரி. யார் ப்ளான் ஜெயிக்கப் போகுதோ...
ட்டேபி கூஃபி இருவரும் சந்திக்கப் போறாங்களே:love::love::love:
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மிகவும் விறுவிறுப்பான பதிவு காதம்பரி. யார் ப்ளான் ஜெயிக்கப் போகுதோ...
ட்டேபி கூஃபி இருவரும் சந்திக்கப் போறாங்களே:love::love::love:
மிக்க நன்றி செல்வா அக்கா :love::love::love:
 




Chithranjani

மண்டலாதிபதி
Joined
Aug 22, 2019
Messages
140
Reaction score
300
Location
Kandiyur
இந்த IMO whatsapp ல லாம் பேசினா எங்கே இருக்காங்கனு தெரியாது தானே...அப்படி இருக்குமோ:unsure::unsure:
நா இனிமே யோசிக்கவே போறதில்ல... இன்னும் ரெண்டு எபி ஆனோன்னே தெரிஞ்சுடுமாம்....அதுவரை கப் சிப்???
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
நா இனிமே யோசிக்கவே போறதில்ல... இன்னும் ரெண்டு எபி ஆனோன்னே தெரிஞ்சுடுமாம்....அதுவரை கப் சிப்???
:mad::mad::mad:
Intha arivu morning enga pochaaaaaaam:unsure::unsure::unsure:
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
images (6).jpeg
அமைச்சர். .சயனாவின். .திட்டமிடுதல் கூட. . உங்கள் எழுத்தில் கவிதையாகவே இருக்கு. ..?காலம் குறி சொல்லும் பொழுது வயிற்றுக்கும். . தொண்டைக்கும்..
உருவமில்லா ஒன்று உருளுது. ?கூஃபி மணித்துளிகளை எண்ணு என்று சொல்லும் போது அந்த இடத்திற்கு கூஃபியோட வருகையும் உண்டோ. ... ??
:love:images (8).jpeg????ஆனந்த விகடனில் உங்கள் எழுத்து வந்தால் எப்டி இருக்கும்...
??காதம்பரியின் புகழ் பரப்பும் செயலாளர் பதவியை நான் இங்கிருந்தபடியே செய்வேன். ..
?????images (5).jpeg???????காதம்பரியின்்கைகளுக்கு. .
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top