• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Speechless kaa???? sema points... way of thinking n planning extraordinary ???
Sayana goofyai ethukomaa... Kobathai kaataatha... Apram naanga enga armylaye oru nalla ponna paathu avanukku set panniruvom paathukoooo???????
Baby nee site adikka Army aah ??
Big competition varum pola irukke ??
Nadathu nadathu ...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
???? Ippo Oru thread open pannalam dear... Rendu perum sandai pottu onnu சேருவாங்களா இல்ல சண்டை போடாம சக்தி பேசியே சம்மதிக்க வைசுடுவானா? இது தான் மில்லியன் டாலர் que ... Sayanaa rendu காட்டு காட்டி கும்மிட்டு அவன் கூட சமாதனம் ஆவாளா? நிறைய டவுடஸ் வருது authorji... கொஞ்சம் clear pannunga plz @Kathambari dear???
Darly avan Sayana va eppadi pesi correct pannurathu endru already kathukittan so no fighting ... ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
காதம்பரி டார்லி பெரிய பதிவிற்காக பெரிய நன்றி ...????????

Sayana my darlie..
You are so clever dee...

ஒவ்வொரு வரியும் அழகாக ஆழமாக காட்சிகளை விவரிக்கும் விதமாக இருந்தது..

நாங்க ஏற்கனவே கூஃபி சயானா ஆர்மி இன்றைய பதிவு படிச்ச பிறகு இன்னும் இன்னும் பிடிக்குதே இரண்டு பேரையும் என்ன செய்ய..

சில வார்த்தை பிரயோகங்கள்
காதலை உரசி..
காதலை உணர்தத..
காதலை உணர்நது..
காதலை யாசித்து..
காதலை இம்சித்து..
என்று அழகாக இருந்தது..

துரோகிக்கு வேலை கொடுத்துவிட்டு
ரேவை அடித்த காவலின் வேலைக்கு ஆப்பு அடித்த சயானாவிற்கு ???

அமைச்சரே அமைதி காக்க மறந்த உமக்கு
ஆப்பு is on the way... யாருகிட்ட உங்க குள்ள நரி தனத்தை காட்ட நினைச்சீங்க...????

சக்தி நீ தான் எப்படி சயானாவை பேசியே கரெக்ட் பண்ணுறது என்ற வித்தையை கத்துகிட்டீயே அதனால் கவலை படாதே... வெற்றி உனக்கு ... உன் மேல ஏற போகுது பித்து எங்களுக்கு ???

சயானா நீ என்பதே நானாகி போனேனடி .
உன்னை நினைத்தாலே என்னுள் பெருகுதடி..
எனக்குள் இருக்கும் தைரியம் நீ
எனக்குள் இருக்கும் வலிமை நீ
எனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை நீ
எனக்குள் இருக்கும் துணிவு நீ
எனக்குள் இருக்கும் துணிச்சல் நீ
எனக்குள் இருக்கும் உண்மையும் நீ
நீயாக நானாக பேராசை கொண்டேனடி
என் சகியே சயானா...???

அருமையான பதிவு காதம்பரி ?????
 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
??????காதம்பரி
??சயனாவை... வாசித்தபின் எதையும் செய்யும் தில் வந்துவிடும். .. ?
?இங்கு காதலின் சின்னம் ..View attachment 15141
?? :love::love: இவ்ளோ ரணத்திலும். .. எங்க கூஃபியோட ஆசை நிறைவேறிடுச்சில்ல... ஒற்றை வாகனத்தில் இருவரின்(காதல்)
பயணம். ..???View attachment 15142
Mass ur pic.???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top