Thank you so much ?excellent
Thank you so much ?excellent
Thank you so much ?really superb.ungal warthaigal wadiwam perum alaho thanithan?.
'Kanalai wilungum irumbu' thalaippu read panninappa kadhai kanamanada irukum nu nenachen,kadhal edir pakalla.
bt,??
kanalin wemmaiyil uruhum irumbanadu irudiyil 2ndayum pirikka mudiya nilaitan.
sayanashakthi iruwarum porunda kanailai wilungum irumbai kadhal ullangal
"sembula peyalneer pola".
walthukkal
Thanks sis.. Next time try panren sis ?Lovable story sis... All convo in a matured level.Konjam characters vandhalum ellarum story la stand edukranga. Chumma story move aaga yaarayum use panala..Perfect story...minus sollanumna, enaku, ungaluduya"karupunilai yenbathu yathenil""midhakkum ayudhangal" Close to heart aana alvuku indha story aagala..i.e ungaluduya best nu enna ketta indha 2 stories dhan solluva,next only KVI. I enjoyed the story.neraiya peruku indha story impact ah kuduthuruku, close to heart ah aagiruku. It seems u touched a very good level of writing..keep rocking sis..
Athu enna pongal cmnt....?????@Soundarya Krish பொங்கல் comment ingayum podalam..
Ippadilaaam emotional aagap padaathu.???என்ன சொல்ல அத எப்டி சொல்ல
என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவாள் எழுத்தழகை...
சொல்ல மொழி இல்லையம்மா வஞ்சியவளை பாராட்ட....
காபி வித் காதம்பரி இந்த நொடிகளுக்காக காத்திருக்கிறேன்....
சயானா சக்திவேல் காதல் கிரகத்தின் மிக முக்கியமானவர்கள்...
காதலே இவர்கள் மேல் காதல் கொண்டது...
கல்யாணம் சமாதானம் செய்தது...
பாரதியின் பாட்டோடு ஆங்கிலபாட்டும் வேற மாறி...
கப்பிள் கோல்ஸ் , ஆலிவ் கூஃபி , ட்டேபி எல்லாமே காலத்தாலும் அழியதம்மா...
சக்தியா பயமில்லா , ஆனா சயானாவோட சக்தியா இருக்கும் போது பயம்...
சயானா முதல் முறையா அழுகை அதுவும் அவள் சக்தியிடம்...
டான்ஸ் வித் சயானா சக்திவேல்...
மிஸ் யூ லாட்...
லவ் யூ கூஃபி ட்டேபி காதுக்கா...
இப்போ மட்டும் கைல கிடைச்சிங்க
கிடைச்சிங்க
At last SAYANASHAKTHIVEL than.....eppppuuuudiiiieeeeeeee??????Potruvom akka??View attachment 15406