கனவை களவாடிய அனேகனே - அறிவிப்பு

#1
ஹாய் மக்களே..

மறுபடியும் வந்துட்டேன் உங்கள் லச்சு @ கண்ணம்மா..😍😍

என்னுடைய முதல் கதைக்கு நீங்கள் அள்ளிக் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி..🤩🤩
அதன் விளைவாக என்னுடைய அடுத்த கதை " கனவை களவாடிய அனேகனே.. " தொடங்கப்போறேன்..
இந்த கதையிலும் நாம எல்லாரும் ஒன்னா பயணிக்கனும்னு நான் ஆசை படுகிறேன்..


இன்று மாலை 5 மணிக்கு டீசரில் சந்திப்போம் நட்பூஸ்..
😍😍😍😍
 

Sponsored

Advertisements

Top