கற்கக் கற்கண்டாய் - 5- வல்லினம் மிகல் - வினையெச்சம் (அறிமுகம்)

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#31
அந்த வன்தொடர் குற்றியலுகரம் நிறைய இடத்தில் வருமே... குழப்பாதா... அவர் பொதுவா உகரத்தில் முடியும் வினையெச்சத்துக்கு வராதுன்னு சொன்னாரே...
மென்தொடர் குற்றியலுகரம் ன்னு வேணும்னா சொல்லலாம். அதுக்கு ஒற்று மிகாது.
வந்து சென்றான்
கொண்டு போனான்
நின்று கொண்டான்
வம்பு செய்தான்
யாக்க்காவ்வ்... எனக்கு ஒன்னுமே தெரியாது... 😂😂😂 நானே இப்போ தான் படிச்சிட்டு வரேன்.. குழப்பி விட்ருச்சே.. 🤓🤓🤓
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#32
அந்த வன்தொடர் குற்றியலுகரம் நிறைய இடத்தில் வருமே... குழப்பாதா... அவர் பொதுவா உகரத்தில் முடியும் வினையெச்சத்துக்கு வராதுன்னு சொன்னாரே...
மென்தொடர் குற்றியலுகரம் ன்னு வேணும்னா சொல்லலாம். அதுக்கு ஒற்று மிகாது.
வந்து சென்றான்
கொண்டு போனான்
நின்று கொண்டான்
வம்பு செய்தான்
தோழி, இங்கே கருத்தில் உரையாடியதால் (அதிலும், கவிக்கு இவ்விலக்கணம் தெரிந்திருப்பதால்) நான் அவ்வாறு ‘அரைகுறை’யாகக் கூறினேன்...

பாடமாக இடும்போது இக்குழப்பங்கள் வராமல் பார்த்துக் கொள்ளத்தான் :)cool::cool:) முயல்கிறேன்... :):)(y)(y)
 
Selva sankari

Major
SM Exclusive Author
#33
தோழி, இங்கே கருத்தில் உரையாடியதால் (அதிலும், கவிக்கு இவ்விலக்கணம் தெரிந்திருப்பதால்) நான் அவ்வாறு ‘அரைகுறை’யாகக் கூறினேன்...

பாடமாக இடும்போது இக்குழப்பங்கள் வராமல் பார்த்துக் கொள்ளத்தான்:)cool::cool:) முயல்கிறேன்... :):)(y)(y)
நானும் சற்று அரைகுறைதான் தோழரே...கூறியதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#34
நானும் சற்று அரைகுறைதான் தோழரே...கூறியதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ பரம்பரை நானு...

உண்மையில் நீங்கள் சுட்டிக்காட்டியது மகிழ்ச்சியே...

இதே போல பாடங்களில் ஏதேனும் சிக்கல் இருந்தால் தவறாது தயங்காது சுட்டிக் காட்டுங்கள்...

என்னதான் கவனமாக இருந்தாலும் நான் எழுதியதை நானே படித்து 100% சரியாக எடைபோட இயலாது!

நன்றி... :):):):)(y)(y)(y)
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#36
ஐயா வினையெச்சம்த்தில் வல்லினம் மிகுமா?
ஆம், அகர இகர ஈற்று வினையெச்சங்களில் வல்லினம் மிகும்:

சொல்ச் சொன்னான்

சொல்லிச் சென்றாள்

உகரவீற்று வினையெச்சத்தில் மிகாது:

கொண்டு சென்றார்

(ஆனால், வன்தொடர்க் குற்றியலுகரத்தின்பின் மிகும்:

எனவே,
கேட்டுக் கொண்டான்
போட்டுக் கொண்டாள்

என வரும்!)
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top